NWA - Manvaasanai Tamil Sangam

Directions

NWA - Manvaasanai Tamil Sangam Manvaasanai is the yearly Pongal celebration held in North West Arkansas. The event takes pride in giving the local community the flavor of home!

The event takes pride in giving the local community the best of food, entertainment and the flavor of home!

🌾 MANVAASANAI ’27 – VOLUNTEER MEETING! 🌾Let’s come together to celebrate Our Tradition • Our Culture • Our Community and...
09/12/2026

🌾 MANVAASANAI ’27 – VOLUNTEER MEETING! 🌾

Let’s come together to celebrate Our Tradition • Our Culture • Our Community and make Manvaasanai ’27 a grand success! 🙌

📅 September 13th
⏰ 3:00 PM
📍 Jai Indian Kitchen

🤝 We’re looking for volunteers who are ready to share their time, energy, and support!

🌾 மண்வாசனை’27 – அறிவிப்பு 🌾15 ஆண்டுகால பாரம்பரியத்தின் பெருமையுடன்…பென்டன்வில்லின் பிரம்மாண்டமான பொங்கல் திருவிழா – மண்வ...
09/12/2026

🌾 மண்வாசனை’27 – அறிவிப்பு 🌾

15 ஆண்டுகால பாரம்பரியத்தின் பெருமையுடன்…
பென்டன்வில்லின் பிரம்மாண்டமான பொங்கல் திருவிழா – மண்வாசனை’27 வரவிருக்கிறது! 🎉🌾

தமிழர் பாரம்பரியம், கலை, கலாச்சாரம் மற்றும் பொங்கல் கொண்டாட்டத்தை ஒன்றிணைக்கும் இந்த சிறப்பான நிகழ்வை
மண்வாசனை தமிழ்ச்சங்கம் பெருமையுடன் வழங்குகிறது.

❤️ 15 Years of Legacy. One Grand Celebration!
🌾 Bentonville’s Grand Pongal Event – Manvaasanai’27 🌾

மண்ணின் மணம்… தமிழின் பெருமை…
பொங்கலின் மகிழ்ச்சி… ஒன்றாக சங்கமிக்கும் திருவிழா!

📅 January 2027
📍 Bentonville, Arkansas

உங்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டாட தயாராகுங்கள்!
✨ Stay Tuned for More Details! ✨

#மண்வாசனை27
#தமிழர்_பாரம்பரியம்
#பொங்கல்_திருவிழா

05/01/2026

🎗️Manvaasanai Tamil Sangam – Charity Program ’26 🎗️

Every year, Manvaasanai inspires change and transforms the lives of people in need. This year, we are launching two initiatives to support tribal welfare:

1. Supporting the Wayanad Tribal School
2. Empowering Muduvar Tribal Women

Please consider clicking the link below to contribute, or share it with others who may be interested in helping: https://gofund.me/b1c7e12fb

Together, let us make a difference—by investing in education, empowering women, and building stronger tribal communities.

Thank you for your generosity and continued support! 🙏நன்றி 🙏

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏சித்திரைத் திருவிழாவை வெற்றி விழா ஆக்கிய உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். We value...
04/18/2026

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏சித்திரைத் திருவிழாவை வெற்றி விழா ஆக்கிய உங்கள் எல்லோருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

We value your feedback to improve future events including Decorations, Stalls, Games, Food, Kummi Cultural Performance and overall experience.

Please use this link or scan the QR code - https://forms.gle/M2DcpA9BDswjHUVN8

This survey is anonymous and takes only 1–2 minutes. Thanks for your time & support🙏🙏

தமிழால் இணைவோம்!! பகிர்ந்து மகிழ்வோம்!!

மண்வாசனை தமிழ்ச் சங்கம் நடத்திய சித்திரைத் திருவிழா - தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் Photos 🥳🥳🥳🥳Photos Link - https://dr...
04/17/2026

மண்வாசனை தமிழ்ச் சங்கம் நடத்திய சித்திரைத் திருவிழா - தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் Photos 🥳🥳🥳🥳

Photos Link - https://drive.google.com/drive/folders/1dzdoIcO1qTqkS1J7XynIq9u9gCKgird1

Priya’s Link -
https://drive.google.com/drive/folders/14dfzLj03Nw1MnuYS9Dyy4UlNTz3g92gZ?usp=sharing

Thank you Priya, Paul, Prema & Sasi for your excellent photos ❤️❤️❤️

விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி🙏🙏

🌼 மண்வாசனை தமிழ்ச் சங்கம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌼✨புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ...
04/14/2026

🌼 மண்வாசனை தமிழ்ச் சங்கம் சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌼

✨புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியை கொண்டு வரட்டும்!! புதிய தொடக்கங்கள் உங்கள் கனவுகளை நனவாக்கட்டும்! ✨

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதி “Chithirai Thiruvizha’26” Event-ஐ Manvaasanai Tamil Sangam நடத்தியது!! –...
04/14/2026

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 11 ஆம் தேதி “Chithirai Thiruvizha’26” Event-ஐ Manvaasanai Tamil Sangam நடத்தியது!! – எல்லாரும் ரொம்ப enjoy பண்ணிருப்பீங்கன்னு நம்புறோம் 🥳🥳 இதுக்கு support பண்ணிய எல்லாருக்கும் நெஞ்சார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறோம் 🙏நன்றி🙏

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

🚨 Just 1 Day to Go! 🚨மண்வாசனை தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் ...
04/11/2026

🚨 Just 1 Day to Go! 🚨மண்வாசனை தமிழ்ச் சங்கம் நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🙏🙏

📅 Tomorrow
⏰ 10 AM – 4 PM
📍 The Wishing Willow,
6123 SW Anglin Rd,
Bentonville, AR 72713

✨ Fun-filled day awaits:
🎯 Games & Snack Stalls
🌿 Outdoor Games for Kids & Adults
🍛 Delicious Veg & Non-Veg Food
🎊 Kummi & Group Games
🛍️ Vendor Stalls

தமிழ் புத்தாண்டுக் கொண்டாட்டம் - தமிழின் நறுமணம் வீசும் திருவிழா!!

🚗 Parking available
⚠️ Please follow safety guidelines!!
✨Vibrant day of culture, fun & shopping!

👉 Don’t miss it – bring your family & friends! Let’s celebrate together! 🥳

🚨 Just 1 Day to Go!!! 🚨Manvaasanai Tamil Sangam proudly presents “Chithirai Thiruvizha 2026” – a vibrant celebration of ...
04/10/2026

🚨 Just 1 Day to Go!!! 🚨

Manvaasanai Tamil Sangam proudly presents “Chithirai Thiruvizha 2026” – a vibrant celebration of culture, fun & shopping! 🛍️✨

📅 Tomorrow
⏰ 10:30 AM – 4:00 PM
📍 Wishing Willow
6123 SW Anglin Rd,
Bentonville, AR 72713

🙏 Special thanks to our Event Sponsor Lindsey & Associates Inc.
🛒 Exciting Vendor Stalls Await You!
Explore unique collections, enjoy delicious treats & support our amazing local businesses ❤️

👉 Don’t miss it – bring your family & friends! Let’s celebrate together! 🥳

தமிழின் நறுமணம் வீசும் திருவிழா – anaiவரும்

Thank you for the overwhelming support and incredible response! 🙏நன்றி🙏We are thrilled to announce that Chithirai Thiruv...
04/10/2026

Thank you for the overwhelming support and incredible response! 🙏நன்றி🙏

We are thrilled to announce that Chithirai Thiruvizha – Tamil Carnival 2026 by Manvaasanai Tamil Sangam is now SOLD OUT 🎟️

🗓️ April 11, 2026
📍 Wishing Willow, Bentonville
⏰ 10:30 AM – 4:00 PM

Your enthusiasm means everything to us. We look forward to seeing all ticket holders on the event day for a vibrant celebration filled with games, food, and cultural festivities! 🎊

See you there! 😊
தமிழால் இணைவோம்!! பகிர்ந்து மகிழ்வோம்!!

Address

Bentonville, AR
72712

Website

Alerts

Be the first to know and let us send you an email when NWA - Manvaasanai Tamil Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share