Islam my heart

Call Directions

Islam my heart Islam my heart ❤️

01/11/2026

🤲 குடும்பத்திற்காக ஒரு அழகான துஆ ❤️யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும், பரக்கத்தையும் வழங்குவாயா...
01/11/2026

🤲 குடும்பத்திற்காக ஒரு அழகான துஆ ❤️

யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும், பரக்கத்தையும் வழங்குவாயாக.

எங்கள் பெற்றோரை மன்னித்து அருள்வாயாக. ஆமீன். ❤️

🤲 குடும்பத்திற்காக ஒரு அழகான துஆ ❤️யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும், பரக்கத்தையும் வழங்குவாயா...
01/11/2026

🤲 குடும்பத்திற்காக ஒரு அழகான துஆ ❤️

யா அல்லாஹ்! எங்கள் குடும்பத்தில் அன்பையும், மகிழ்ச்சியையும், பரக்கத்தையும் வழங்குவாயாக.

எங்கள் பெற்றோரை மன்னித்து அருள்வாயாக. ஆமீன். ❤️

🤲 ஸூரத்துன் நாஸ் – صورة الإخلاصமனிதர்களின் இறைவனாகிய அல்லாஹ்விடம், தீமைகள் மற்றும் ஷைத்தானின் தீய ஊசலாட்டங்களிலிருந்து ப...
31/10/2026

🤲 ஸூரத்துன் நாஸ் – صورة الإخلاص

மனிதர்களின் இறைவனாகிய அல்லாஹ்விடம், தீமைகள் மற்றும் ஷைத்தானின் தீய ஊசலாட்டங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம்.
யா அல்லாஹ்! எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாப்பாயாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲
Mohammadu Riswan

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝مَلِكِ النَّاسِ ۝إِلَٰهِ النَّاسِ ۝🤲 ஸூரத்துன் நாஸ்...
31/10/2026

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ۝
مَلِكِ النَّاسِ ۝
إِلَٰهِ النَّاسِ ۝

🤲 ஸூரத்துன் நாஸ் – سورة الناس

மனிதர்களின் இறைவனாகிய அல்லாஹ்விடம், தீமைகள் மற்றும் ஷைத்தானின் தீய ஊசலாட்டங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம்.

யா அல்லாஹ்! எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் அனைத்து தீமைகளிலிருந்தும் பாதுகாப்பாயாக.
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்! 🤲
Mohammadu Riswan

🤲 சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.மஸ்ஜித் ஆயிஷாவின் அழகிய ...
31/10/2026

🤲 சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

மஸ்ஜித் ஆயிஷாவின் அழகிய காட்சியுடன் ஒரு சிறிய துஆ. ❤️

யா அல்லாஹ்! எங்கள் பாவங்களை மன்னித்து, எங்கள் துஆக்களை ஏற்றுக்கொண்டு, நேர்வழியில் நடத்துவாயாக.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲

Mohammadu Riswan

🌹 அஸ்ஸலாமு அலைக்கும்! 🤲அன்பான நண்பர்களே! ❤️இஸ்லாம் என் இதயம்… குர்ஆன் என் வழிகாட்டி… அல்லாஹ்வின் அன்பே என் வாழ்க்கையின் ...
31/10/2026

🌹 அஸ்ஸலாமு அலைக்கும்! 🤲

அன்பான நண்பர்களே! ❤️

இஸ்லாம் என் இதயம்… குர்ஆன் என் வழிகாட்டி… அல்லாஹ்வின் அன்பே என் வாழ்க்கையின் ஒளி. 🕌

எனது Facebook பக்கத்திற்கு உங்கள் அன்பான ஆதரவையும் Follow-ஐயும் எதிர்பார்க்கிறேன்.

📖 குர்ஆன் வசனங்கள்
🤲 அழகான துஆக்கள்
🕌 மக்கா மற்றும் மதீனா காட்சிகள்
❤️ இஸ்லாமிய நினைவூட்டல்கள்

உங்கள் ஆதரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும். Like 👍 Follow ❤️ Share 🙏

English:

Islam is my heart ❤️ Quran is my light. May Allah guide us all to the right path.

Follow • Like • Share • Support

Mohammadu Riswan

جزاكم الله خيرا 🤲
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நன்மை வழங்குவானாக. ஆமீன்!

🕋 யா அல்லாஹ்! உன் புனித இல்லத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தந்த...
31/10/2026

🕋 யா அல்லாஹ்! உன் புனித இல்லத்தை மீண்டும் மீண்டும் தரிசிக்கும் பாக்கியத்தை எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தந்தருள்வாயாக. ஆமீன் 🤲

மக்காவின் அழகும், மதீனாவின் அமைதியும் மனதிற்கு நிம்மதி தருகின்றன. ❤️

Address

Ar Rayyan

Telephone

+97477776898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam my heart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby event planning services