
14/02/2025
👉 U One Event Management Group
பெருமையுடன் வழங்கும் கோடைகால Mega Carnival 2025🎉 கொண்டாட்டம்.😍🎪😍
👉 கோடைகாலத்தை குடும்பத்துடன் குதூகலமாய் கொண்டாடி மகிழ்ந்திட அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.🤝🙏
🎉🎪 Mega Carnival 2025 🎡🌟
A celebration like never before! 🥳 Your group, your moment, your festivity! 🎊 Come, shop 🛍️, explore 🗺️, and let the festivities begin! 🎈🎁
1. Kids Bouncer🤹
2. Water Pool & Board🌊
3. Trampoline🤾
4. Magic Show🧛
5. 9D Cinema🍿
6. Electronic Car🚗
7. Merry Go Round🎠
8. Kids Train🚂
9. Underground Well🏟
10. Horse Riding🐎
📍 இடம் - மூன்று முறிப்பு அரச சிங்கள கலவன் பாடசாலை மைதானம்
🕒 மாலை 5 மணியிலிருந்து இரவு 12 மணிவரைக்கும்
🎵🎶 23ம் திகதி இறுதி நாள் ச,ரி,க,ம,ப புகழ் இந்திரஜித் கலந்து கொள்ளும் யாழ் பிரசாத் இன் ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி
👉 19,20,21,22 நுழைவுக் கட்டணம் (200/=)
👉 23ம்திகதி இறுதி நாள் நுழைவுக்கட்டணம் (500/=)
📞 மேலும் தகவலுக்கு
👉 U One Event Management Group
☎️ 0242 228 999
📱 +94 77 915 6519