25/09/2024
வணக்கம் புத்தூர்
28.09.2024. சனிக்கிழமை அன்று
உங்கள்மண்ணில்
"NJoy Entertainment" பெருமையுடன் வழங்கும்
சரிகமப புகழ் "கில்மிஷா" வுடன் இலங்கையின் முன்னணி இசைக்குழுவான
யாழ் பிரசாத்தின் "சுருதிலயா" இசைக்குழுவின் அதிரடி இசைநிகழ்ச்சி
மற்றும்
" My life dance "குழுவினரின் அட்டகாசமான நடன நிகழ்வையும் காணத்தவறாதீர்கள்
"வாருங்கள் உறவுகளே இசையை கொண்டாடி தீர்ப்போம்"