17/12/2024
அரசினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட தகுதி வாய்த்த ஆசிரியறினால் BBA Academy யின் புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதானால். வகுப்பில் இணைய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். எங்களுடன் இணைந்த பழைய மாணவர்களுக்கு. NVQ3 NVQ4 சான்றுதலுக்கான பரீட்சைகளும் BBA Academy யினால் ஒழுங்கு செய்யப்பட்டு தட் சமயம் பரீட்சை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பல மாணவர்கள் சிறந்த பெறு பேற்றயும் பெற்றுள்ளார்கள். இதுபோல நீங்களும் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டுமாயின் BBA உடன் இணைந்து கொள்ளுங்கள்
Beauty salon