Raajeshwariy Hall Telleppalai

Raajeshwariy Hall Telleppalai Wedding/Puberty Ceremony/Birthday/Conference/Get Together

முதலாளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிக்கான உத்வேகமாகத் திகழும் உங்களுக்கு...
02/02/2026

முதலாளிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தலைமைத்துவம், வழிகாட்டுதல் மற்றும் வெற்றிக்கான உத்வேகமாகத் திகழும் உங்களுக்கு, ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் தொழில்முறை வளர்ச்சி நிறைந்த சிறந்த ஆண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறோம். கடின உழைப்பை ஊக்குவிக்கும் உங்கள் பார்வையும் அர்ப்பணிப்பும் எங்களுக்குச் சிறந்த முன்மாதிரி.

01/02/2026

26/01/2026

உங்கள் வீட்டு வைபவங்களுக்கான மண்டபங்களை வீட்டில் இருந்த படியே முன்பதிவு செய்ய இப்பொழுது ராஜேஷ்வரி நிறுவனம் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்கிறது. www.rajeshwariygroups.com என்ற முகவரி ஊடாக இந்த இணையதளத்தை பார்வையிட முடியும்.
அதில்
1. ராஜேஷ்வரி நிறுவனத்தின் ஐந்து மண்டபங்களையும் பார்வையிட முடியும்.
2. இப்பொழுதே உங்களுக்கு தேவையான திகதியில் முன்பதிவு செய்து வைத்து கொள்ள முடியும்.
3. உணவு menu இனை பார்வையிட முடியும்.
4. ராஜேஷ்வரி நிறுவனத்தின் நிகழ்வுகள் சம்பந்த பட்ட மற்றைய சேவைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
5. கடந்த நாட்களில் எங்கள் மண்டபங்களில் நடந்த நிகழ்வுகளுக்கான படங்களையும் பார்வையிட முடியும்.

இன்றே இந்த இணையத்தளத்தை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை எமக்கு அறிய தாருங்கள்.
https://raajeshwariygroups.com/

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து  கொண்டாடுங்கள்....👉கோண்டாவில் இராஜேஸ்வரி     மண்டபம் 👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி...
20/01/2026

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து கொண்டாடுங்கள்....
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்
*Perfect venue for a perfect marriage *
✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து  கொண்டாடுங்கள்....👉கோண்டாவில் இராஜேஸ்வரி     மண்டபம் 👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி...
17/01/2026

உங்கள் வீட்டு சுப வைபவங்களை எம்மோடு இணைந்து கொண்டாடுங்கள்....
👉கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபம்
👉தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபம்
👉உரும்பிராய் கற்பக விநாயகர் மண்டபம்
*Perfect venue for a perfect marriage *
✅Multiple banquets with capacity of 100 to 1500 people
✅A/C hall
✅Predefined / Customizable Decorations
✅Veg / Non-veg catering service
✅Ample parking space
✅Centrally located

14/01/2026

Address

No 573, K. K. S Road
Chunnakam
40000

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00
Saturday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

021-222-3999

Alerts

Be the first to know and let us send you an email when Raajeshwariy Hall Telleppalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raajeshwariy Hall Telleppalai:

Share