Px Golden Awards

Px Golden Awards book your Seats 076 4736 526

01/05/2025

உங்களது தேர்தல் விளம்பரங்கள் 100,000+ அதிகமான பார்வையாளர்களை கொண்ட எமது சமூக ஊடகங்களில் பதிவிட்டு தரப்படும்.

மேலதிக விபரங்களுக்கு :
Rytham Tv
076 609 8221 ( AM Mazahir )
Madurankuliya Puttalam

Youtube
http://youtube.com/

20+WhatsApp Groups
https://chat.whatsapp.com/EyylKSckOnNHsVGmFN9ML9
https://whatsapp.com/channel/0029VaxkjoiHwXb3jSSoeD0P

20/03/2025

உங்களுக்கு தேவையான Wedding Hall, wedding cars, Room services, swimming pool and Food orders போன்ற அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும்
Thoduva road Madurankuli
DREAM CENTER- 0766488855

உங்களைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட உங்களை மன அழுத்ததிற்குத் தள்ளுகிறதா..?இதோ உங்களுக்காக.. உங்களின் மன...
04/10/2024

உங்களைச் சுற்றி நடக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட உங்களை மன அழுத்ததிற்குத் தள்ளுகிறதா..?
இதோ உங்களுக்காக.. உங்களின் மனவலிமையை அதிகரித்து, உங்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!🪄

_நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் ஆரோக்கியமாக வைப்பதற்கான மற்றும் நம்முடைய இலக்குப் பாதையை நோக்கி புறப்படுவதற்கான வழிகாட்டலை வழங்குகின்ற சான்றிதழுடன் கூடிய உளவியல்சார் கற்கை நெறி👇🏻_

எமது WhatsApp Channel இணையுங்கள்👇🏻
https://whatsapp.com/channel/0029VakniUN1iUxURJJEMa3v

*✅ காலம் : 04 மாதம்*
*✅ 5000 LKR Only Per month*
*✅ Minimum Ordinary Level Completed*
*✅ Aproved Certificate*

*பதிவுகளுக்கு விரையுங்கள்*
Type message
*( Ps8 -Name & Address)*
என Type செய்து *+94763747775* என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

*மேலதிக விபரங்களுக்கு👇🏻*
Mrs. Faizan Hifrath (BA)
Director of Prime Puttalam Academy
Hotline - +94763747775
https://Wa.me/94764736526

Prime Puttalam Academy O/L 2024 Sinhala Seminar😍📌
04/10/2024

Prime Puttalam Academy
O/L 2024 Sinhala Seminar😍📌

28/09/2024

*தேர்தல் காரணமாக கால தாமதம்!* *சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான Art seminar..எதிர்வரும் *Se...
28/09/2024

*தேர்தல் காரணமாக கால தாமதம்!*

*சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான Art seminar..

எதிர்வரும் *Sep Sunday 29ம் திகதி அன்று PRIME PUTTALAM ACADEMY* இல் *சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான *Art Seminar* நடைபெற இருக்கின்றது..

மாணவர்களை சிறந்த முறையில் சித்தியடையச் செய்யும் நோக்குடன், பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களுடன் உங்களுக்கான Seminar இனை வழங்க தயாராக இருக்கின்றோம்...

அனைத்து பாடசாலை மாணவர்களும் வருகை தரலாம்..

இன்றே SMS மூலம் பெயர்களை பதிவு செய்யுங்கள்
Type
*( Art semi -Name & Address)*
என Type செய்து *+94763747775* என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளன.
பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்..

Director,
Prime Puttalam Academy
*+94763747775*

*"விட்டுப்போன கனவுகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு...🌈"*நீங்களும் பெரிய கனவுகளுடன் குறைந்த வாய்ப்புக்களுடன் தவிக்கும் இலங்...
28/09/2024

*"விட்டுப்போன கனவுகளை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு...🌈"*

நீங்களும் பெரிய கனவுகளுடன் குறைந்த வாய்ப்புக்களுடன் தவிக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மாணவரா?

உயர்க்கல்வியை தொடர்வதில் நேரம்,வயது,மொழி, குடும்பச்சூழ்நிலை எல்லாமே உங்களை கட்டுப்படுத்துகின்றதா?🤔

உங்களைப்போன்ற இலக்குகளை அடையத்துடிக்கும் உள்ளங்களுக்கு நம்பிக்கையும் உத்வேகமும் எம்மால்...🪄

_PRIME PUTTALAM ACADEMY கல்வியகம் பெருமையுடன் வழங்கும்,_

_நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளோரையும் ஆரோக்கியமாக வைப்பதற்கான மற்றும் நம்முடைய இலக்குப் பாதையை நோக்கி புறப்படுவதற்கான வழிகாட்டலை வழங்குகின்ற சான்றிதழுடன் கூடிய உளவியல்சார் கற்கை நெறி👇🏻_

புதுப்பித்தல்களுக்காக எமது WhatsApp குழுமத்தில் இணையுங்கள்👇🏻
https://whatsapp.com/channel/0029VakniUN1iUxURJJEMa3v

*✨சிறப்பம்சங்கள்*

1. தாய்மொழியில் உயர்க்கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு

2. இலங்கை கல்வித்தகைமை மட்ட நியமத்திற்கமைவாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்

3. தேர்ச்சியும் துறைசார் நிபுணத்துவமும் உடைய அரச மற்றும் தனியார் பல்கலைக்கழக விரிவுரையாளரினால் நடாத்தப்படும் கற்பித்தல் செயற்பாடுகள்

4.மாதத்தவணைக்கட்டண முறையில் கட்டணங்களை செலுத்தவதற்கான வாய்ப்பு

*👥யார் விண்ணப்பிக்கலாம்?*

1. பாடசாலைக்கல்வியை முடித்த மாணவர்கள்
2. மதிப்புமிக்க தொழில் வாய்ப்புக்களைப்பெற நினைப்பவர்கள்
3. பதவி உயர்வுகளை எதிர்பார்ப்பவர்கள்
4. வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள்
5. தரமான முறையில் பட்டப்படிப்பொன்றை நிறைவுசெய்துகொள்ள விரும்பும் அனைவராலும் இணைந்துகொள்ளலாம்.

*📌அனுமதித்தகைமை*
சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்திருத்தல் வேண்டும்..

*🧭காலம் :* 03 மாதம்

இப்பட்டப்படிப்பானது, உங்களுக்கு உளவியல் துறையில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான கதவுகளை திறக்கிறது.

இவ்வரிய வாய்ப்பினையும் தவறவிட்டுவிடாதீர்கள்...

✅ 5000 LKR Only Per month

*பதிவுகளுக்கு விரையுங்கள்*
Type message
*( Ps7 -Name & Address)*
என Type செய்து *+94763747775* என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

*பதிவுகளுக்கு மற்றும் மேலதிக விபரங்களுக்கு 👇🏻*
Mrs. Faizan Hifrath (BA)
Director of Prime Puttalam Academy
Hotline - +94763747775
https://Wa.me/94778776617

கல்வியென்பது அறிவைப்பெறுவது மட்டுமல்ல; அது கனவுகளை நனவாக்கக்கூடியதும் வாழ்க்கையை மாற்றுவதுமாகும்.

எம்மோடு இணைந்துகொள்ளும் உங்கள் கனவுகளை நாம் நனவாக்குவோம்!

இன்றே பதிவுசெய்து வாழ்வின் வெற்றியை நோக்கிய பாதையில் அடியெடுத்து வையுங்கள்.

*சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான Art seminar..எதிர்வரும் *Sep Sunday 22ம் திகதி அன்று PRIM...
18/09/2024

*சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான Art seminar..

எதிர்வரும் *Sep Sunday 22ம் திகதி அன்று PRIME PUTTALAM ACADEMY* இல் *சாதாரண தர* பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான *Art Seminar* நடைபெற இருக்கின்றது..

மாணவர்களை சித்தியடையச் செய்யும் நோக்குடன், பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களுடன் உங்களுக்கான Seminar இனை வழங்க தயாராக இருக்கின்றோம்...

அனைத்து பாடசாலை மாணவர்களும் வருகை தரலாம்..

இன்றே SMS மூலம் பெயர்களை பதிவு செய்யுங்கள்
Type
*( Art semi -Name & Address)*
என Type செய்து *+94763747775* என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளன.
பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்..

Director,
Prime Puttalam Academy
*+94763747775*

Alhamdhulillah முதலாவது Workshop மனநிறைவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.சான்றிதழுடன் கூடிய Psychology WorkshopWhat is Pass...
09/09/2024

Alhamdhulillah முதலாவது Workshop மனநிறைவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
சான்றிதழுடன் கூடிய Psychology Workshop
What is Passion?
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு..!

எதிர்வரும் Sep Sunday 15th *ZOOM APP* மூலமான Oneday Psychology Workshop..

இதோ உங்களுக்காக..
Prime Puttalam Academy வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு..!

இன்றே SMS மூலம் பெயர்களை பதிவு செய்யுங்கள்
Type
(Psy-name, ID number & Address)
என Type செய்து +94763747775 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

பங்குபற்றும் அனைவருக்கும் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்படும்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளன.
பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்..

Director,
Prime Puttalam Academy
+94763747775

சான்றிதழுடன் கூடிய Psychology WorkshopWhat is Passion? உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு..!எதிர்வரும் Sep Sunday 08th Zahira ...
02/09/2024

சான்றிதழுடன் கூடிய Psychology Workshop
What is Passion?
உனக்கான பாதையை நீ தேர்ந்தெடு..!

எதிர்வரும் Sep Sunday 08th Zahira தேசிய பாடசாலைக்கு அருகாமையில்,
PRIME PUTTALAM ACADEMY வழங்கும் அரிய வாய்ப்பு...!
இன்றே SMS மூலம் பெயர்களை பதிவு செய்யுங்கள்

(Psy-name &Address)
என Type செய்து +94763747775 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்

*மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களே உள்ளன*
Director,
Prime Puttalam Academy
+94763747775

Address

Mannar Road Puttalam
Puttalam

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Px Golden Awards posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category