23/05/2023
21.05.2023 அன்று இலங்கை யாழ்ப்பாணம் பபுகயா கழகம் நடத்திய பந்தய புறாக்களின் பந்தய வரலாற்றில் அதிகூடிய தூரமான 437 KM (JAFFNA to DRAGAN MOUTH) யாழ்ப்பாணத்து SRITHAR ANNA வின் புறா 6 மணித்தியாலங்கள் 6 நிமிடங்களில் பறந்து சாதனை படைத்துள்ளது. இதுவே இலங்கையின் அதி கூடிய பந்தையத்தின் தூரமாகும்.