Saththi Surprise Delivery

Saththi Surprise Delivery Saththi Surprise Delivery

 #பொன்னகர்Happy Wedding Anniversary 💝🎁💐
21/06/2025

#பொன்னகர்
Happy Wedding Anniversary 💝🎁💐

 #புதுக்காடுஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎉💐🎊💐🎂🎁🎀
21/06/2025

#புதுக்காடு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 💐🎉💐🎊💐🎂🎁🎀

Happy birthday sinthuya
17/06/2025

Happy birthday sinthuya

16/06/2025

#வட்டக்கச்சி
#மெதுவா_frame_அ_பிரிச்சு_பாக்கிற_அளவுக்கு_எங்களுக்கு_பொறுமை #இல்லை_யாரென்று_பார்த்தே_ஆகனும் 😁😍

மகிழ்வான தருணங்கள்
மலரட்டும் இனிமையாக...
நெகிழ்வான நேசங்கள்
நிகழட்டும் இளமையாக...
எம் அன்பான வாழ்த்துக்கள்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎊💐❣️

வாழ்த்துவோர் - நாகராசா (மாமா) 😍
ராகவன். (மச்சான்) 😍
நவன். (மச்சான்) 😍
முகுந்தன் (மச்சான்) 😍

❤எங்கள் சர்ப்ரைஸ் டெலிவரி சேவையை தெரிவு செய்தமைக்கு வாடிக்கையாளருக்கு நன்றி🙏
Saththi Surprise Delivery - 0770465898

14/06/2025

#இரணைமடு
#நீங்க_exlover_எண்டு_என்னதான்_சொன்னாலும்_எங்கட_குடும்பத்தை_குழைக்கேலாது ❣️😍
#சத்தியமா_நாங்க_எதிர்பார்க்கவே_இல்லை ❣️

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 🤵🏻👰🏻❣️
சேவியர் 🤵🏻
❣️
சதுர்சிகா 👰🏻

இரு மனம் இணையும்
இன்பநாள் இது
இதயங்கள் கோர்த்து வாழ
என் வாழ்த்துக்கள்

நான் நீ என
பிரித்துக் கொள்ளாமல்
நாம் என எப்போதும்
சேர்ந்து கொள்ளுங்கள்

மங்கள நாள்தனில்
மணமகனாய் மணமகளாய்
முடி சூடும் தருணத்தில்
வையத்தில் வாழ்வாங்கு
வாழ எம் வாழ்த்துக்கள்
❣️🤵🏻👰🏻❣️

வாழ்த்துவோர் - மாமா குடும்பத்தினர் 😍

❤எங்கள் சர்ப்ரைஸ் டெலிவரி சேவையை தெரிவு செய்தமைக்கு வாடிக்கையாளருக்கு நன்றி🙏
Saththi Surprise Delivery - 0770465898

 #வட்டக்கச்சி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா 🎊💐🎂🎊💐❣️சிறகு இருக்கும் வரை பறவையும் அழகுதான்...சிரிப்பு இருக்கும...
14/06/2025

#வட்டக்கச்சி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமதி அக்கா 🎊💐🎂🎊💐❣️

சிறகு இருக்கும் வரை
பறவையும் அழகுதான்...
சிரிப்பு இருக்கும் வரை
மனிதனும் அழகுதான்...
நிலவு இருக்கும் வரை
இரவும் அழகுதான்...
உனக்காக நானும்
எனக்காக நீயும் இருக்கும் வரை
நம் உறவும் பேரழகு தான்...

 #இரணைமடு இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்             சேவியர்                 ❣️          சதுர்சிகா இரு மனம் இணையும்இன...
14/06/2025

#இரணைமடு

இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்
சேவியர்
❣️
சதுர்சிகா

இரு மனம் இணையும்

இன்பநாள் இது

இதயங்கள் கோர்த்து வாழ

என் வாழ்த்துக்கள்

நான் நீ என

பிரித்துக் கொள்ளாமல்

நாம் என எப்போதும்

சேர்ந்து கொள்ளுங்கள்

மங்கள நாள்தனில்

மணமகனாய் மணமகளாய்

முடி சூடும் தருணத்தில்

வையத்தில் வாழ்வாங்கு

வாழ எம் வாழ்த்துக்கள்

Address

Kilinochchi

Telephone

+94770465898

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saththi Surprise Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category