23/09/2025
✨ சுத்தமானதும் பசுமையானதுமான காத்தான்குடி நகரை நோக்கி ✨
📍 எங்கள் Zaha Marine Banquet Hall-இல், கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் ஒதுக்கப்பட்ட நிதியுடன் கொள்வனவு செய்யப்பட்ட திண்மக் கழிவு தரம்பிரிப்பு மற்றும் மீள் சுழற்சி இயந்திரம் கையளிக்கும் தேசிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
🤝 பல்வேறு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிபர்கள், அதிகாரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
🌿 காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு இலங்கையில் முதன்முறையாக இத்தகைய இயந்திரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
⸻
👉 Zaha Marine Banquet Hall – பெருமையான தருணங்களின் சாட்சியாக… ✨