14/03/2026
🌸✨ இந்த சித்திரை புத்தாண்டுக்கு – அதிரசம் மாவு தயார் பண்ணுறது எங்களோட வேலை! ✨🌸
பிஸியான வேலைக்கும், தினசரி டென்ஷனுக்கும் இடையே... இந்த சித்திரை புத்தாண்டு இனிப்பு சிரமமில்லாமே!
👉 இனிமேலே நீங்க பாகம் பார்க்கனும், மாவு பிசக்கனும், காத்திருக்கனும்னு டென்ஷன் எதுவும் வேணாம்.
👉 நாங்க உங்களுக்கு ஹோம்மேடு அதிரசம் மாவு ரெடியா செய்து தர்றோம்.
🍯 சுத்தமான கருப்பட்டி
🌾 வீட்டிலே அரைக்கப்பட்ட அரிசி மாவு
💯 சுவையோ சுவை, மென்மையோ மென்மை
📦 500g / 1kg பாக்கெட்ஸ்
🚚 ஸ்பீடு கூரியர் மூலம் உங்கள் வீட்டுக்கே அனுப்பப்படும்!
உங்களோட வேலை?
மாவை எடுத்து சப்பாத்தி மாதிரி தட்டி, சூடான எண்ணெய்ல போட்டு பொன்னிறமா பொரிச்சா போதும்... அதிரசம் ரெடி!
✨ இந்த சித்திரை புத்தாண்டை குடும்பத்தோட அன்பையும் இனிப்பையும் பகிர்ந்துகொள்ள, எங்களோட அதிரசம் மாவை order பண்ணுங்க! ✨
📞 Order செய்ய அழைக்கவும் / WhatsApp செய்யவும்: 0768714871