15/09/2026
✨ கும்பாபிஷேக பெருவிழா பாடல் வெளியீடு ✨
விரைவில் 🔜
17.09.2026 அன்று நடைபெறவுள்ள
🌺 குரும்பசிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் தேவஸ்தான
மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு… 🌺
குரும்பசிட்டி நண்பர்கள் வழங்கும்
🤝 போட்டோ ஸ்ரீ ஸ்ரூடியோ இணைந்து வழங்கும்
🎶 இசை ஜாம்பவான்
முகிலரசன் அவர்களின் இசையமைப்பில்…
நம் ஊர் மண் வாசனையையும்,
குரும்பசிட்டி மண்ணின் பெருமையையும் உணர்ந்து,
அதை அழகிய பாடல் வரிகளாக வடித்து,
தனக்கே உரித்தான தனித்துவக் குரலில்
இப்பாடலை உயிரோட்டத்துடன் வழங்கியவர் குரும்பையூர் கு.சாந்தன்
🎥✨ ஒளிப்பதிவு & படத்தொகுப்பு ✨🎬
காட்சிகளுக்கு உயிரூட்டி…
இசையின் உணர்வை காட்சிகளாய் வடிவமைத்து…
ஒவ்வொரு தருணத்தையும் அழகாக பதிவு செய்து…
சிறப்பான படத்தொகுப்பில் உருவாக்கியவர்…
SUJEE_SARVA (Photo sree studio )
🎬 Cinematography • Editing
🌺 அம்மையின் அருளையும்…
எம் மண்ணின் மணத்தையும்…
எம் ஊரின் உணர்வையும் சுமந்து வரும்
ஒரு சிறப்பான பக்திப் பாடல்… 🌺
SPECIAL THANKS TO
🙏 ஓம் சக்தி… பராசக்தி! 🙏
🌺 அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெற்றிடலாம் 🌺