Aathish Event Planning

Aathish Event Planning Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aathish Event Planning, Event Planner, Ramanathan Road, Jaffna.

13/05/2025

Check out AathishEventPlanning’s video.

Aathish Event Planning நிறுவனத்தால் நடாத்தப்பட்ட AEP premier League-2025 இன் இறுதிப்போட்டிக்கு Karuda Kings  மற்றும் Cor...
16/03/2025

Aathish Event Planning நிறுவனத்தால் நடாத்தப்பட்ட AEP premier League-2025 இன் இறுதிப்போட்டிக்கு Karuda Kings மற்றும் Corn Super Fighters அணியினரும் முன்னேறியிருந்தனர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய corn super fighters அணியினர் 8 பந்து பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 93 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர் அதிகபட்சமாக வினோஜ் 57 ஓட்டங்களையும் பிரசாத் 26 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.பந்துவீச்சில் மதுசன் 3 இலக்குகளையும் விபுல்ராஜ் 2 இலக்குகளையும் கைப்பற்றியிருந்தனர்.பதிலுக்கு 94 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய Karuda kings அணியினர் போட்டியின் இறுதிப்பந்தில் வெற்றியை தம்வசமாக்கி AEP Premier League season-01 இன் Champions பட்டத்தினை பெற்றுக்கொண்டனர்.இதில் அதிகபட்டசமாக தர்சன் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் சிவதீபன் 24 ஓட்டங்களையும் மதுசன் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.பந்துவீச்சில் நிலக்சன் 3 இலக்குகளையும் வினோஜ் 2 இலக்குகளையும் கைப்பற்றினர்.போட்டியின் ஆட்ட நாயகனாக மதுசன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக ரவி அவர்களும் சிறந்த துடுப்பாட்ட்வீரராக மற்றும் தொடரின் ஆட்டநாயகனாகவும் வினோஜ் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

Champions Karuda Kings அணியினருக்கு 100,000/- பணப்பரிசும் Runner Up Corn super fighters அணியினருக்கு 50,000/- ரூபா பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

07/03/2025

Watch, follow, and discover more trending content.

    #0758314183
28/02/2025




#0758314183

Watch, follow, and discover more trending content.

Address

Ramanathan Road
Jaffna
40000

Telephone

+94758314183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathish Event Planning posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathish Event Planning:

Share

Category

Nearby event planning services