The Wedding Flairs

The Wedding Flairs The Wedding Flairs is curated Wedding Inspirational Online Wedding Platform for the style-savvy Wedding Couples & Wedding Vendors. Are you a wedding vendor?

We are available o n mobile & Desktop web, Instagram, Facebook, & Pinterest. The Wedding Flairs is Curated Online Wedding Inspiration Platform for Style-Savvy Wedding Bride and Wedding Vendors. When you can find the best wedding Vendors, with prices and reviews at the click of button. Whether you are looking to hire wedding planners in Sri Lanka or looking for the top vendors or just some ideas an

d Inspiration for your Dream Wedding. The Wedding Flairs help you solve your Planning woes through its unique features with checklist, detailed vendors list, Inspirations gallery and blogs. You won't never to spend hours planning a wedding anymore.

�DISCOVER WEDDING IDEAS�
�BOOK TRUSTED VENDORS�
�ALWAYS STAY ORGANIZED�

Are you a couple looking for wedding vendors? If yes, Here’s the solution. offers you hundreds of wedding vendors of all categories enabling you to conveniently find the perfect match that will make your dream wedding a reality. We have revamped our website on a par with international wedding websites in order to best cater to your evolving needs. You can view vendors’ contact details, photo galleries, location maps and send inquiries directly to the vendor. If Yes, Here’s Get maximum exposure for your business with Sri Lanka’s No. 1 Wedding Website to grow bigger. We have revamped our website on a par with international wedding websites in order to best cater to the evolving needs of people and the advertising community. It features a range of advertising opportunities such as web banners, detail pages, listings, etc., that you can make use of, to reach a large audience. We feature content on:
● Real Weddings Stories
● Wedding Inspiration Tips & Trends
● Wedding Bridal Essential & Beauty
● Wedding Décors & Styling
● Featured Vendors

We are available on Mobile & Desktop Web, Instagram, Facebook & Pinterest.

தெரிந்து கொள்வோம்!பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போ...
21/04/2023

தெரிந்து கொள்வோம்!

பூஜைகள்,ஆலயங்கள் , திருமணம், உபநயனம் போன்ற நல்ல பல தருணங்களிலும் பெரியவர்கள் வாழ்த்தும் போது அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்வது நீங்கள் அறிந்தது!
அப்படி நாம் பயன்படுத்துகின்ற மங்கல “அட்சதை”யைப் பற்றியும், அதன் மகத்துவங்களைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.
அப்படி என்ன விசேஷம் இருக்கிறது இந்த அட்சதைக்கு?

இறை பூஜைகளிலும், திருமணங்களிலும், சுப நிகழ்வுகளிலும், இதற்கென ஏன் ஒரு தனியிடமே அளிக்கப்பட்டிருக்கிறது?

இதன் “தாத்பர்யம்” (அர்த்தம்) என்ன? என்பதையெல்லாம் சற்று புரிந்து கொள்ள முற்படுவோம்.

“க்ஷதம்” என்ற வார்த்தைக்கு “குத்துவது” அல்லது “இடிப்பது” என்று பொருள். “அக்ஷதம்” என்றால் இடிக்கப்படாதது என்று பொருள்.உலக்கையால் இடிக்கப்படாத, முனை முறியாத அரிசி “அக்ஷதை” எனப்படுகிறது. முனை முறிந்த அரிசியைக் கொண்டு “அக்ஷதை” தயாரிப்பது உசிதமல்ல என்பது பெரியோர்களின் வழக்காகும்.

இப்படி முனை முறியாத அரிசியோடு மஞ்சளை இணைப்பது ஏன்?

பூமிக்கு மேல் விளையும் பொருள் அரிசி. பூமிக்குக் கீழ் விளையும் பொருள் மஞ்சள். இவை இரண்டையும் இணைக்கப் பயன்
படுவது தூய பசுநெய் என்கிற ஊடகம்.

எதற்கு இப்படிச் செய்கிறார்கள்?

சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் அம்சம் கொண்ட மஞ்சள், மகாலட்சுமியின் அருள்கொண்ட நெய், இவையாவும் ஒன்று சேரும்போது, அங்கே நல்ல அதிர்வு உண்டாகி, அந்த இடமே சுபிட்சமாகும் என்பது நம்பிக்கை. வெள்ளை அரிசியோடு மஞ்சள் நிறம் சேர்ந்து நெய்யின் மினுமினுப்போடு விளங்கும் இந்த அட்சதை, பெரியோர்களின் ஆசிகளைச் சுமந்து வரும் வாகனமாகவே உணரப்படுகிறது.

திருமணங்களில், மணமக்களை வாழ்த்துவதற்கு, மலர்களைவிட, அட்சதைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. சற்றே யோசித்தால், பூமிக்கு மேலேயும், பூமிக்கு கீழேயும் விளைகின்ற அரிசியையும், மஞ்சளையும் போன்றே மணமக்கள் இரு மாண்பினர். வெவ்வேறு குணநலன்கள் கொண்டவர்கள். ஒருமித்து வாழவிழைபவர்கள். அரிசியும், மஞ்சளுமான மணமக்களை இணைக்கும் பசுநெய்யாகப் பாசமிகு உற்றார் உறவினர்கள் உள்ளனர். இதுவே தத்துவம்.

ஆகவே, உற்றார் உறவினர்கள், பெரியோர்கள், நண்பர்கள் என அனைவரும் மணமக்களை வாழ்த்தும்போது, மணமேடைக்கு அருகே வந்து, ஒருவர் பின் ஒருவராக, மணமக்கள் சிரசில் (தலையில்) அட்சதை தூவி வாழ்த்துவதே சாஸ்திர ரீதியாகச் சிறந்தது என்பர்கள் பெரியோர்கள். திருமணக் கூடங்களில் எங்கோ இருந்து கொண்டு, வீசி எறிவதைப் பார்க்கிறோம். அது ஆகாத செயலாகும்.

அட்சதையைப் போல முழுமையாக எல்லா நிகழ்வுகளும், திருமணம் கண்டவர்களின் வாழ்விலும் நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. இப்படிப்பட்ட அட்சதையை இறைவன் திருவடிகளில் வைத்து வணங்கிய பின்னர், மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் சிரசில் தூவுவதே, அவர்களுக்கு நன்மையான பலன்களைக் கொடுக்கும்.

நண்பர்களே , இப்படியான மங்கலமான அட்சதையை யாரும் யாரையும் வாழ்த்துவதுக்காக தூர நின்று எறிவதை தவிர்ப்போமே!!!

14/10/2022
14/10/2022
24/09/2022

Address

Jaffna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+94717775814

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Wedding Flairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Wedding Flairs:

Share