தமிழ் திருமணசேவை

Call Directions

தமிழ் திருமணசேவை Hi every one

14/10/2026
14/10/2026

ஷிரந்திக்கு மீண்டும் விளக்கமறியல் !

12/10/2026

murugaaaaaaaa saranam

மீனாட்சி அம்மன்,சங்கத்தானை நவராத்திரி 1ம் நாள்2026
12/10/2026

மீனாட்சி அம்மன்,சங்கத்தானை நவராத்திரி 1ம் நாள்
2026

Panippulam Amman Thirukkovilநவராத்திரி விழா 1ஆம் நாள் பூஜை வழிபாட்டின் சில பதிவுகள்...!
12/10/2026

Panippulam Amman Thirukkovil
நவராத்திரி விழா 1ஆம் நாள் பூஜை வழிபாட்டின் சில பதிவுகள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா - 07.09.2026
12/10/2026

நல்லூர் கந்தசுவாமி கோவில்
ஒருமுகத் திருவிழா - 07.09.2026




நவராத்திரி இரண்டாம் நாள் 🌺மலர்மணம் நிறைந்த உன் திருவாசலில்,மனதின் பாரங்கள் மெதுவாய் கரையுதம்மாசிங்கவாகனத்தில் நீ தரும் த...
12/10/2026

நவராத்திரி இரண்டாம் நாள் 🌺
மலர்மணம் நிறைந்த உன் திருவாசலில்,
மனதின் பாரங்கள் மெதுவாய் கரையுதம்மா
சிங்கவாகனத்தில் நீ தரும் தரிசனம்,
சோர்ந்த நெஞ்சிலும் துணிவை விதைக்குதம்மா
ஏற்றிய தீபத்தில் உன் அருள் ஒளிர,
ஏங்கிய உள்ளத்தில் நம்பிக்கை மலரட்டும்
நயினை நாகபூஷணி அன்னையே,
உன் கருணையால் ஒவ்வோர் இல்லமும் மகிழட்டும்! 🙏

நாகத்தில் அமர்நது ஆடி வரும் தாயே,நாகம் குடை பிடிக்க வந்தாயோ.சூழம் கரம் ஏந்தும் தாயே,அருட் பார்வை தர வாராயோ.உனை காண ஏங்கு...
12/10/2026

நாகத்தில் அமர்நது ஆடி வரும் தாயே,
நாகம் குடை பிடிக்க வந்தாயோ.
சூழம் கரம் ஏந்தும் தாயே,
அருட் பார்வை தர வாராயோ.
உனை காண ஏங்கும் அடியவர்க்கு,
அருட் காட்சி தர வாராயோ.
மஞ்சள் மாலை சூடியவளோ,
மங்களம் தர வாராயோ.
மங்கள ரூபிணியே நாகபூசணியே,
எம்மை ஆளும் நாகராணியே.

நாவலப்பிட்டி - சமனலகம பகுதியில் அமைந்துள்ள சுதுகல நீர்வீழ்ச்சிக்கு அருகே வாடகை அறை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விர...
11/10/2026

நாவலப்பிட்டி - சமனலகம பகுதியில் அமைந்துள்ள சுதுகல நீர்வீழ்ச்சிக்கு அருகே வாடகை அறை ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வை முற்றுகையிட்ட நாவலப்பிட்டி பொலிஸார் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

490 மில்லிகிராம் ஹஷீஷ், 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் கொக்கேன், ஹஷீஷ் சுருட்டுகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Address

NAVALAR Lane, KOPAY, CENTER, KOPAY, JAFFNA
Jaffna
40000

Telephone

+94772438537

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் திருமணசேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share