MufaBhai Catering

MufaBhai Catering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MufaBhai Catering, Caterer, Akkara/100, Horowupotana.

உங்கள் விஷேட நிகழ்வுகளை மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற, சுவையும் சேவையும் ஒருங்கிணைக்க MufaBhai Catering தயாராக உள்ளது. திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சுத்தமான, சுவையான உணவு சேவையுடன் உங்கள் நம்பிக்கைக்குரிய தோழன். MufaBhai Catering என்பது சிறப்பான தரம், சுவையான உணவு, மற்றும் நேர்த்தியான சேவையை ஒருங்கிணைக்கும் உணவுசேவை நிறுவனம் ஆகும்.
எங்கள் சேவைகள் மூலம் உங்கள் திருமணம் மற்றும் அனைத்து விசேட

நிகழ்வுகளும் இனிமையான நினைவுகளாக மாற்றுங்கள்.

சமையல் சேவையில் 500+ மேற்பட்ட நிகழ்வுகளுக்கான அனுபவத்துடன், நாங்கள் உணவை மட்டும் அல்ல, உங்களின் நம்பிக்கையையும் சுமந்து செல்கிறோம்.
தொழில்முறை சமையலாளர்கள், சுத்தமான சமையல் முறைகள், மற்றும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அமைந்த சேவைகள் – இதுவே எங்கள் அடையாளம்.

Your Wedding, Our Sawan! Let MufaBhai Catering handle the feast while you enjoy the moment.500+ wedding events. Halal-ce...
04/07/2025

Your Wedding, Our Sawan!
Let MufaBhai Catering handle the feast while you enjoy the moment.

500+ wedding events. Halal-certified taste. Full-service cooking & serving.

📍 Based in Horowpothana – Bookings now open for 2025 weddings & events!

📲 Call/WhatsApp: 077 503 4213 | 076 875 6705
📸 Follow us on Instagram:

02/07/2025
27/06/2025

ஒரு இனிமையான நிகழ்வு... மறக்க முடியாத ஒரு நினைவாக மாற வேண்டுமா?

சுவைக்கும், சேவைக்கும் ஒப்பில்லாத MufaBhai Catering உங்களுடன்.

உங்கள் திருமணத்திற்கோ, குடும்ப விருந்திற்கோ — எங்களை நாடுங்கள்.

Booking செய்ய இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்!
077 503 4213 | 076 875 6705

Address

Akkara/100
Horowupotana
50350

Website

Alerts

Be the first to know and let us send you an email when MufaBhai Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share