தமிழ் பொண்ணு மீடியா

தமிழ் பொண்ணு மீடியா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ் பொண்ணு மீடியா, Colombo.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மை முழுமையாக வெளிவர வேண்டும். அப்பாவி உயிர்களின் தியாகம் மறக்கப்படக் கூடாது. அரசியல் அல்ல, நீதியே ...
09/06/2026

ஈஸ்டர் தாக்குதலின் உண்மை முழுமையாக வெளிவர வேண்டும். அப்பாவி உயிர்களின் தியாகம் மறக்கப்படக் கூடாது.

அரசியல் அல்ல, நீதியே இந்த நாட்டின் தேவையாகும்.

உண்மை வெல்லும். நீதி நிலைக்கும்.

#உதயகம்மன்பில #நீதி #உதயகம்மன்பில

🚨 நைஜர் சஹாரா பாலைவனத்தில் துயரம் 🚨லாரி பழுதடைந்ததால் தண்ணீர் இன்றி சிக்கிய 49 பேர் உயிரிழப்புமாலியில் நடைபெற்ற விழாவில்...
06/06/2026

🚨 நைஜர் சஹாரா பாலைவனத்தில் துயரம் 🚨

லாரி பழுதடைந்ததால் தண்ணீர் இன்றி சிக்கிய 49 பேர் உயிரிழப்பு

மாலியில் நடைபெற்ற விழாவில் இருந்து திரும்பியவர்கள் சஹாரா பாலைவனத்தில் சிக்கினர். கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது. புதைத்த...
08/09/2021

மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது. புதைத்த மீனைக் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு எடுத்தால் அது காய்ந்த மரக்கட்டை போல ஆகி இருக்கும் உடைக்கச் சுத்தியல் தேவைப்படும் அளவுக்கு இறுகி காணப்படும். இதை இலங்கை மக்களின் தேசிய உணவு என்று சொல்லலாம்.😍

சுவையான மாசி கருவாட்டு சம்பல் | Tuna dry fish | Recipe in tamil.Follow us for more sri lankan style recipes - https://www.youtube.com/channel/UCEOWezgmHuwxwZ...

வணக்கம் நண்பர்களே..!உங்கள் வைபவங்களிற்குத் தேவையான அனைத்து ரக இலங்கை இந்திய  சிற்றுண்டி வகைகள் தரமாகவும் மலிவாகவும் Caro...
02/09/2019

வணக்கம் நண்பர்களே..!
உங்கள் வைபவங்களிற்குத் தேவையான அனைத்து ரக இலங்கை இந்திய சிற்றுண்டி வகைகள் தரமாகவும் மலிவாகவும் Carouge ஜெனீவா நகரில் பெற்றுக்கொள்ளலாம்..!!

Address

Colombo
001300

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ் பொண்ணு மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share