Anmigam Arivom

Anmigam Arivom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anmigam Arivom, Performance & Event Venue, Thottilovenpatti, Nalli PO, Viruthunagar Dist, Virudhunagar.

29/07/2025
14/02/2025

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் இந்தியாவிலேயே அதிகப்படியான பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில்தான் இருக் கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

20/01/2025

#குமரிக்கண்டம்_இருந்தது_உண்மையா?

குமரிக்கண்டம் – தமிழ் மொழி மற்றும் மரபின் மறைந்த கதைகள்!

🌊 குமரிக்கண்டம் என்றால் என்ன?
குமரிக்கண்டம் என்பது தமிழரின் தொன்மை மிக்க நிலப்பரப்பு. இது இந்தியப் பெருங்கடலில் அடங்கிய ஒரு மூழ்கிய நிலம் என சொல்லப்படுகிறது.

📜 சான்றுகள்:

சங்க இலக்கியங்கள், குறிப்பாக சிலப்பதிகாரம், அகநானூறு, மற்றும் பழம்தமிழ் பாடல்கள் குமரிக்கண்டத்தின் உள்ளமைப்பை குறிக்கின்றன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் தமிழர்களின் குமரிக்கண்டத்தின் தொடர்பை நிரூபிக்கின்றன.

🗺️ குமரிக்கண்டத்தின் அமைப்பு:

இது இன்று தென்னிந்தியாவின் கன்னியாகுமரிக்கே கீழே இருந்ததாக கூறப்படுகிறது.

சில குறிப்புகளில் இது இந்தோனேசியா, அவுஸ்திரேலியா வரை தொடர்பு கொண்டது என விளக்கப்படுகிறது.

⏳ மூழ்கிய காரணங்கள்:

குமரிக்கண்டம், புவியியல் மாற்றங்கள் மற்றும் கடல் உயர்வின் காரணமாக மூழ்கியதாக சொல்லப்படுகிறது.

📖 தமிழகத்தின் தெற்காசியா தொடர்பு:

குமரிக்கண்டம் தமிழர் வரலாற்றின் ஒரு புராணப் பகுதியாகவும், அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையாகவும் விளங்குகிறது.

🛕 தமிழர் பாரம்பரியத்தின் சுடர்கொடி:
குமரிக்கண்டத்தின் கதைகள் தமிழர்களின் காலத்தைத் தாண்டிய நாகரிகத்தையும் தொன்மைகளையும் வெளிப்படுத்துகின்றன.

குமரிக்கண்டம் பற்றிய உண்மைகள் பற்றிய கருத்துகளை பகிருங்கள்! 🌏

06/10/2024

Nature Photography 🌺 Village Beauty 😍😍 Nice Picture 🖼️



06/10/2024

Tirupati Tirumala, Andhra Pradesh, India 🇮🇳

11/09/2024

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.

10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இனியாவது இத்தலைமுறையினர்

“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா?

நாட்டு மருந்து புத்தகம் 𝗣𝗱𝗳 பெற 𝘄𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗰𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 ல் இனையுங்கள்👇
https://whatsapp.com/channel/0029Va96iEZKLaHvud13N53சி

#படித்ததில்பிடித்தது

01/09/2024

நார்வே, கனடா, ஐஸ்லாந்து, பாரோ, அலாஸ்கா ஸ்வீடன் இது போன்ற நாடுகளில் குறைந்தது 76 நாட்களுக்கு சூரியன் மறைவதில்லை 76 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரவு தொடங்குகிறது..

Address

Thottilovenpatti, Nalli PO, Viruthunagar Dist
Virudhunagar

Telephone

+919176147681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anmigam Arivom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anmigam Arivom:

Share