11/06/2026
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதப் பிரதமர்களின் அதிக நாட்கள் பிரதமராக இருந்து மக்கள் பணியாற்றி வரும் உலகின் விஸ்வ குரு பாரத பிரதமர் திரு. Narendra Modi ji அவர்களுக்கு கோவை மாநகர் மாவட்டம் சார்பாகவும் மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்களின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nainar Nagenthran
BJP Tamilnadu