வாழப்பாடி வடக்கு ஒன்றியம் pjb

  • Home
  • India
  • Valappadi
  • வாழப்பாடி வடக்கு ஒன்றியம் pjb

வாழப்பாடி வடக்கு ஒன்றியம் pjb BJP வாழப்பாடி வடக்கு ஒன்றியம்

21/05/2025

மாநிலத் தலைவர் திரு அண்ணா வைத்தியை அரெஸ்ட் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

அம்பேத்கார் பிறந்த நாள் முன்னிட்டு வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தில். அவரது உருவப்படத்திற்கு மாற்று வி இனிப்புகள் வழங்கப்பட்...
21/05/2025

அம்பேத்கார் பிறந்த நாள் முன்னிட்டு வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தில். அவரது உருவப்படத்திற்கு மாற்று வி இனிப்புகள் வழங்கப்பட்டது

பகல் காம் தாக்குதலில் உயிர் நீத்த இந்திய எங்கள் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி
21/05/2025

பகல் காம் தாக்குதலில் உயிர் நீத்த இந்திய எங்கள் உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலி

சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆத்தூர் நகரில் நடைபெற்ற தேசியக்கொடி பேரணி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக...
21/05/2025

சேலம் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆத்தூர் நகரில் நடைபெற்ற தேசியக்கொடி பேரணி பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் நம் பாரத நாட்டை கண்ணை எமை காப்பது போல் பாரத நாட்டை காத்து வரும் ராணுவ வீரர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக இப்பேரணி நடைபெற்றது

21/05/2025
தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள...
25/01/2025

தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழப்பாடி வடக்கு ஒன்றிய பாஜக

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர்R சங்கர் அவர்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்B R...
27/06/2024

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர்R சங்கர் அவர்களது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன்B R. முரளி

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மூச்சுப் பயிற்சி...
21/06/2024

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மூச்சுப் பயிற்சி உடற்பயிற்சி

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியம் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி செய்தபோது
21/06/2024

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியம் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி செய்தபோது

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியம் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது
04/03/2024

சேலம் கிழக்கு மாவட்டம் வாழப்பாடி வடக்கு ஒன்றியம் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்ற போது

வியாழன்4 -1-2024 அன்று மாலை 3.00 மணி அளவில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி பேளுர் பேரூராட்சியில் என் மண் என் மக்கள் பாதயாத்தி...
25/12/2023

வியாழன்4 -1-2024 அன்று மாலை 3.00 மணி அளவில் ஏற்காடு சட்டமன்றத் தொகுதி பேளுர் பேரூராட்சியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரையாக தமிழக மாநில தலைவர் திரு அண்ணாமலை வருகை தர உள்ளார் ஏற்காடு சட்டமன்ற பொது மக்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்

25 -12-2023 இன்று பாரதத் தாயின் புதல்வன் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்லாட்சி தினமாக
25/12/2023

25 -12-2023 இன்று பாரதத் தாயின் புதல்வன் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் தேசிய நல்லாட்சி தினமாக

Address

Valappadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when வாழப்பாடி வடக்கு ஒன்றியம் pjb posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share