ஓம் முருகா திருமணத் தகவல் மையம்

  • Home
  • ஓம் முருகா திருமணத் தகவல் மையம்

ஓம் முருகா திருமணத் தகவல் மையம் Register here for all Communities & all Caste. Registration Fee Rs.100/- only.

ஓம் முருகா திருமணத் தகவல் மையம்
அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும், தங்களுக்குத் தேவையான பொருத்தமான வரண்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Picture
மிகக் குறைந்த கட்டணம்!! நிறைவான சேவை!!
ஓம் முருகா திருமணத் தகவல் மையம் தேனியைத் தலைமையிடமாக கொண்டு
29-01-2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு சிறப்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு கிளைகள் எதுவும் கிடையாது. மேலும், எங்கள் நிறுவனத்

தில் அனைத்து இனத்தவர்களும் அவர்களுக்குப் பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து திருமணங்கள் நடைபெற்று ௨ள்ளது ௭ன்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கிறோம். மேலும், நாங்கள் இந்நிறுவனத்தை மிகப்பெரிய சேவை மனப்பான்மையோடு செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். ௭ங்களுடைய நிறுவனத்தில் . பதிவு செய்வதற்கு பயோடேட்டா, ஜாதகம், போட்டோ மட்டும் போதுமானதே. வரன்கள் ஜாதக்கட்டமாகிய (இராசி - அம்சம்) கட்டங்கள் கண்டிப்பாக பதிவு செய்யவும் (only for Hindu). பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும்.

விண்ணப்பப் படிவம்

ஆண் / பெண் :
பெயர் :
மதம் :
ஜாதி :
உட்பிரிவு :
கோத்திரம் :
பிறந்த தேதி / வயது :
உயரம் :
எடை :
உடல் தோற்றம் :
படிப்பு :
வேலை :
பணிபுரியும் ஊர் :
மாத வருமானம் :
தந்தை பெயர் :
தயார் பெயர் :
உடன் பிறந்தோர் : ஆண் : பெண் :
திருமணம் ஆனவர்கள் : ஆண் : பெண் :
இவர் எத்தனையாவது நபர் :
சொத்துக்கள், வசதி, குடும்ப வருமானம்:

சீர்வரிசை எதிர்பார்ப்பு :

சீர்வரிசை என்ன அளிப்பீர்கள் :

பிற எதிர்பார்ப்புகள் :

குல தெய்வம் :

இராசி :
நக்ஷத்திரம் :
இலக்கினம் :

திசையிருப்பு :
வருடங்கள் : மாதங்கள் : நாட்கள் :

ஏற்கனவே திருமணம் ஆனவரா?
மறுமணம் :
விதவை:
டைவர்ஸ்:
குழந்தைகள் :
ஜாதி தடை இல்லை :
மதம் தடை இல்லை :

தொடர்பு விலாசம் :



மொபைல் எண் :
லேன்ட் லைன் நம்பர் :
இ-மெயில் விலாசம் :

பதிவுக்கட்டணம் : ரூ. 100/- மட்டும் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி, பணம் செலுத்திய இரசீதின் ஜெராக்ஸ் காப்பி-யையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்,
சின்னமனூர் கிளை,
கணக்கு எண்: 048100050302676
பெயர்: G Subramanian
IFSC கோடு: TMBL0000048


எங்கள் முகவரி :

ஓம் முருகா திருமணத் தகவல் மையம்,
எண். 452, P P S காம்ப்ளக்ஸ்,
அருண் மோட்டர்ஸ், ஜெயஸ்ரீ ஜெராக்ஸ் அருகில்,
பெரியகுளம் ரோடு, சுக்குவாடன் பட்டி,
தேனி - 625531
மொபைல் எண் : 8870797321

உங்கள் விண்ணப்பம், புகைப்படம், ஜாதகம் மற்றும் பதிவுக் கட்டணம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் உங்கள் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு விடும். உங்கள் மொபைல் நம்பருக்கு உங்கள் பதிவு எண் அனுப்பப்படும்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் எங்களைத் தொடர்பு கொள்ளும்போதும் உங்கள் பதிவு எண்ணினை எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

உங்கள் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட பிறகு நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான வரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரனின் விபரங்களைப் பெருவதற்க்குக் கட்டணம் ரூ.20/- மட்டும் செலுத்தினால் போதும். குறைந்த பட்சம் 5 வரண்களைத் தேர்ந்த்டுத்துக் கொள்ளலாம்.

நீங்கள் தேர்ந்தடுக்கும் பதிவு எண்களை எங்களுக்கு அனுப்பி வரண்களின் மொபைல் எண்கள் மற்றும் விலாசத்தினை பெற்றுக் கொள்ளலாம்.

வரண்களின் பதிவு எண்களை குறிப்பிட்டு நாங்கள் குறிப்பிட்டுள்ள முறையில் கட்டணம் செலுத்தினால் உங்கள் இ-மெயில் முகவரிக்கோ அல்லது உங்கள் இருப்பிடத்திற்கோ அனுப்பி வைக்கப்படும். E-Mail ID: [email protected]

மேலும் எங்களிடம் பதிவு செய்யும் ஒவ்வொரு வரனின் விபரங்களையும் இணையதளத்தில் இலவசமாக வெளியிடுகிறோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மணி ஆர்டர்: விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி, அதனுடன் முழு அளவு புகைப்படம் ஒன்று இணைத்து அனுப்பவும். இதனுடன் மணி ஆர்டர் செய்த விபரத்தினையும் இணைத்து அனுப்பவும். கட்டாயம் ஜாதகம் இணைக்கப்பட வேண்டும்.


மணி ஆர்டர் அனுப்ப வேண்டிய முகவரி:

G சுப்பிரமணியன்
ஓம் முருகா திருமணத் தகவல் மையம்,
எண். 452, P P S காம்ப்ளக்ஸ்,
அருண் மோட்டர்ஸ், ஜெயஸ்ரீ ஜெராக்ஸ் அருகில்,
பெரியகுளம் ரோடு, சுக்குவாடன் பட்டி,
தேனி - 625531
மொபைல் எண் : 8870797321
உங்கள் A T M டெபிட் கார்டு மூலம் உடனடியாகப் பதிவுக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த பின்வரும் லிங்க்-கினைக் கிளிக் செய்து கேட்கப்படும் விபரங்களை நிரப்பி உடனடியாகப் பணம் செலுத்தலாம். PAY U MONEY
எங்கள் PAY U MONEY அக்கௌன்ட் இ-மெயில் : [email protected]

அக்கௌன்ட்-ல் பணம் செலுத்தியபின் உங்களுக்கு ஒரு இரசீதின் நகல் உங்கள் இ-மெயில் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் நகலையும் விண்ணப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை இ-மெயில் மூலம் பெற்றுக்கொள்ள [email protected] என்ற இ-மெயில் விலாசத்தில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Address


Opening Hours

Monday 10:00 - 18:30
Tuesday 10:00 - 18:30
Wednesday 10:00 - 18:30
Thursday 10:00 - 18:30
Friday 10:00 - 18:30
Saturday 10:00 - 18:30
Sunday 10:00 - 18:30

Telephone

+918870797321

Alerts

Be the first to know and let us send you an email when ஓம் முருகா திருமணத் தகவல் மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ஓம் முருகா திருமணத் தகவல் மையம்:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Event Planning Service?

Share