30/07/2025
சிரீ.ராம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லும் இந்த நபர் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மிரட்டி சட்ட விரோத கலெக்ஷன் டீம் குண்டராக செயல்படும்போது
சிறிதளவாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாமே அல்லது சட்டப்பூர்வமான வழிகளில் தொகையை வசூல் செய்யலாமே என்று சொன்னதற்கு அவர் கூறும் அரிய வார்த்தைகளை கேளுங்கள்......