
21/01/2025
திருப்பூரின் அடையாளமாக திகழும் நொய்யல் பொங்கல் திருவிழாவில் அன்னம் வழங்கும் பணியை
Dream Planner's - Event Management சார்பாக இரண்டு நாட்களும் தொடர்ந்து செய்ததில் பெரும் மகிழ்வு அடைகிறோம் வாய்ப்பு வழங்கிய
நொய்யல் பண்பாட்டு அமைப்பு
திருப்பூர் மாநகராட்சி
&
அமைப்பின் உறுப்பினர்களான பெருமதிப்பிற்குரிய Mohan K Karthik , Sakthivel Subramaniam yogi Senthil , TR Sandeep Thirupathy Muthukrishnan
தங்கவேல் பழனிச்சாமி அண்ணன்களுக்கும்
மறைந்தும் உடன் இருந்து வழிநடத்திய கிட்ஸ்கிளப் பெரியசாமி அண்ணாவுக்கும் அன்பும் - நன்றியும்
VC : S Sudhakar Tirupur நன்றி அண்ணா