TKS Catering Group

TKS Catering Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TKS Catering Group, Caterer, Tirunelveli.

  ன் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்
16/06/2018

ன் இனிய ரமலான் தின வாழ்த்துக்கள்

தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க...
04/06/2018

தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகள் என்று பார்க்கும் பொழுது சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.

திருநெல்வேலி, ல் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்த நவதானிய தோசை, ராகி தோசை, கம்பு தோசை, சோள தோசை போன்றவை தரமான முறையில் தயார் செய்யப்படுகிறது.

TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

உணவில் சுவை, மணத்தை விட ஆரோக்கியம்தான் முக்கியம். சமைக்கும் உணவில் அதுதான் பிரதானம். திருநெல்வேலி,   மற்றும்   ல் உங்கள்...
29/05/2018

உணவில் சுவை, மணத்தை விட ஆரோக்கியம்தான் முக்கியம். சமைக்கும் உணவில் அதுதான் பிரதானம். திருநெல்வேலி, மற்றும் ல் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத சுத்தமான காய்கறிகள், தரமான மாளிகைப் பொருட்கள், எண்ணெய் கொண்டு சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப் படுகிறது. உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் தரமான உணவுகள் ஆர்டர் முறையில் வாங்க சிறந்த உணவகம் .

மேலும் விவரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

என்னதான் இருந்தாலும் வீட்ல சாப்பிட்ட மாதிரி இல்லையே அப்படினு feel பண்றீங்களா? அப்போ நீங்க செய்ய வேண்டியது நம்ம   ல் வந்த...
23/05/2018

என்னதான் இருந்தாலும் வீட்ல சாப்பிட்ட மாதிரி இல்லையே அப்படினு feel பண்றீங்களா? அப்போ நீங்க செய்ய வேண்டியது நம்ம ல் வந்து சாப்பிடுவது தான். வீட்டில் சமைக்கிற மாதிரியே ஆரோக்கியமான முறையில் சுவையான சைவ உணவுகள் உண்ண சிறந்த இடம் . உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் ஆர்டர் முறையில் சைவ உணவுகள் செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கு மனிதர்களுக்கு பல்விதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. ஊட்டச்சத்துக்கள் மிக்க தரமான...
18/05/2018

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கு மனிதர்களுக்கு பல்விதமான ஊட்டச்சத்துக்கள் தேவை. ஊட்டச்சத்துக்கள் மிக்க தரமான, சுவையான சைவ உணவுகள் சுகாதாரமான முறையில் நமது ல் தயார் செய்யப்படுகிறது. உங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளுக்கு ல் ஆர்டர் முறையில் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

அற்புதமான உணவு வாழ்க்கைக்கு அவசியம். பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்ற பலவகை அறுசுவை சைவ உணவுகளை சுவைக்க சிறந்த உணவகம்...
14/05/2018

அற்புதமான உணவு வாழ்க்கைக்கு அவசியம். பாரம்பரிய முறைப்படி செய்யப்படுகின்ற பலவகை அறுசுவை சைவ உணவுகளை சுவைக்க சிறந்த உணவகம் . எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை மகிழ்வோடு ஏற்று, அன்போடு உபசரிப்போம்.

மேலும் விவரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

13/05/2018
உங்கள் உடலுக்கு அவஸ்தை தராத வகையில் நல்ல தரமான, கலப்படமற்ற, சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்ட  சைவ உணவுகளை சாப்பிட த...
08/05/2018

உங்கள் உடலுக்கு அவஸ்தை தராத வகையில் நல்ல தரமான, கலப்படமற்ற, சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்ட சைவ உணவுகளை சாப்பிட திருநெல்வேலியில் சிறந்த இடம் CAFE. நிறுவனம் நளபாகச் சக்கரவர்த்தி விருது, ISO 9001-2008 தரச்சான்று, உணவுத்துறையின் FSSAI தரச்சான்று போன்ற சிறப்புகளை பெற்ற நிறுவனம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

இன்றைய நாகரிக காலத்தில் துரித உணவின் மீதான விருப்பத்தால் நாம் மறந்து போன ஒன்று அறுசுவை உணவு. இனிப்பு, புளிப்பு, காரம், க...
02/05/2018

இன்றைய நாகரிக காலத்தில் துரித உணவின் மீதான விருப்பத்தால் நாம் மறந்து போன ஒன்று அறுசுவை உணவு. இனிப்பு, புளிப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு ஏன் ஆறு சுவைகளும் கொண்ட சைவ உணவுகள் நமது CAFE ல் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் சுவையாக, தரமாக கிடைக்கும். மேலும் உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு சாப்பாடுகள் ஆர்டர் முறையில் குறித்த நேரத்தில் தரமான முறையில் செய்து தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு,
TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

உழைப்பால் உலகை உயர்வடையச் செய்யும் அனைவருக்கும்   CATERING GROUP ன் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
01/05/2018

உழைப்பால் உலகை உயர்வடையச் செய்யும் அனைவருக்கும் CATERING GROUP ன் இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

திருநெல்வேலி, அருள் தரும்    காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அஷ்டபந்தன திருக்குடமுழு...
28/04/2018

திருநெல்வேலி, அருள் தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அஷ்டபந்தன திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு தயார் செய்ததில் நமது கேட்டரிங் குரூப்புக்கு ஒரு பங்களிப்பை வழங்கிய ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவிற்கும் மற்றும் நண்பர்களுக்கும் CATERING GROUP ன் சார்பாக மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி!நன்றி!!நன்றி!!!

TKS CATERING GROUP,
No. 36, New Bus stand Road,
Perumalpuram (Opp to police station)
H.O: No, 3,B, EB Colony, Sivanthipatti Road, Thiyagarajanagar, Near Petrol Bulk
PH: 2533150
Cell: 95435 20115
98947 49410

#சைவஉணவு, #கேட்டரிங், , , , , , #உணவகம், #சாப்பாடு

திருநெல்வேலி, அருள் தரும்    காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அஷ்டபந்தன திருக்குடமுழு...
26/04/2018

திருநெல்வேலி, அருள் தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் அஷ்டபந்தன திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் நமது கேட்டரிங் குரூப் ன் சமையல் பங்களிப்பு உள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when TKS Catering Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category