26/02/2026
எங்களுடைய AJMAL CAFE (Take Away and dine in Outlet)
புதியதாக திறக்கப்படுகிறது ☕🍔
இந்த மகிழ்ச்சியான தருணத்தில்
தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு
எங்களை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
📅 தேதி: 27/02/2026
⏰ நேரம்: மாலை 5.00 மணி
📍 இடம்: No.6, Elshadai Hospital அருகில், Perumalpuram
உங்கள் வருகையே எங்களுக்கு பெரிய ஆதரவு ❤️
— Ajmal cafe family