கல்யாண சங்கமம்

கல்யாண சங்கமம் We are providing a matrimonial services that includes horoscope matching and etc......

all caste .. all people.. intercaste...

6 மாதங்களில் திருமணம் நடக்க விரும்பும் நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
26/07/2026

6 மாதங்களில் திருமணம் நடக்க விரும்பும் நபர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சில அன்பர்களின் பேராதரவால் எனது கல்யாண சங்கமம் நிறுவனத்தின்  தொடர்பு எண்ணுக்கு உரிய வாட்ஸ்அப்  முடக்கப்பட்டு உள்ளது . சர...
09/07/2026

சில அன்பர்களின் பேராதரவால்
எனது கல்யாண சங்கமம் நிறுவனத்தின் தொடர்பு எண்ணுக்கு உரிய வாட்ஸ்அப் முடக்கப்பட்டு உள்ளது .

சரியாக ஓரிரு தினங்கள்
ஆகலாம் என தெரிகிறது.

எனவே தொடர்பு கொள்ள விரும்பும் அன்பர்கள் அலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.

புரிதலுக்கு நன்றி.

தமிழகம் முழுவதுமான விஸ்வகர்மா சமூக மக்களுக்கான திருச்சியில் இயங்கும்பிரத்யேக திருமண தகவல் மையம்..வெற்றிகரமான 11 வது ஆண்ட...
05/07/2026

தமிழகம் முழுவதுமான விஸ்வகர்மா
சமூக மக்களுக்கான
திருச்சியில் இயங்கும்
பிரத்யேக
திருமண தகவல் மையம்..

வெற்றிகரமான
11 வது ஆண்டில்..

Middle ,
Upper middle ,
Upper class ,
Rich ,
Elite ..
VIP என பலவிதங்களிலும்
ஆண், பெண் ஜாதகங்கள் பரிவர்த்தனை செய்து தரப்படும்.

பதிவு மற்றும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் உண்டு.

எளிய நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டும்
இலவச சேவை உண்டு..

ஜாதகங்கள் பதிவு செய்யவும்
மேலதிக தகவல்கள் அறியவும்
தொடர்புக் கொள்ளலாம்.

📲 078711 22881

பெண்ணுக்கு வரன் தேவைமுதல் மணம் 2000 வருடத்தில் பிறந்தபட்ட படிப்பு முடித்துசொந்த தொழில் வணிக நிறுவனம் நடத்தி வரும் தஞ்சைய...
01/07/2026

பெண்ணுக்கு வரன் தேவை

முதல் மணம்

2000 வருடத்தில் பிறந்த
பட்ட படிப்பு முடித்து
சொந்த தொழில் வணிக நிறுவனம் நடத்தி வரும்

தஞ்சையில் வசிக்கும்
விஸ்வகர்மா சமூக பெண்ணுக்கு ஏற்ற வணிகத்துறையில் இருக்கும் வரன் தேவை.

பெண்ணின் நட்சத்திரம்
மூலம் 4.

தொடர்புக்கு
கல்யாண சங்கமம்
திருச்சி
Cell 📲 078711 22881

முதல் மணம்.1969 ல் பிறந்த விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த,"தமிழக அரசில் உயர்பதவியில் உள்ள" வரனுக்கு ஏற்ற 45 வயதுக்குள் உள்ள ...
01/07/2026

முதல் மணம்.
1969 ல் பிறந்த
விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த,

"தமிழக அரசில்
உயர்பதவியில் உள்ள"

வரனுக்கு ஏற்ற 45 வயதுக்குள் உள்ள மணமகள் தேவை.

தொடர்புக்கு
கல்யாண சங்கமம்
திருச்சி
📲 078711 22881

14/03/2026
MKT ஐயா பிறந்தநாளை முன்னிட்டு..விஸ்வகர்மா சமூக மக்களுக்கான .சிறப்பு ஜாதகப்பதிவு மேளா.27-02-26 முதல் 02- 03- 26 வரை நான்க...
27/02/2026

MKT ஐயா பிறந்தநாளை முன்னிட்டு..

விஸ்வகர்மா சமூக மக்களுக்கான .

சிறப்பு ஜாதகப்பதிவு மேளா.

27-02-26 முதல் 02- 03- 26 வரை
நான்கு தினங்களுக்கு

#சிறப்பு_கட்டணம்_1200 ₹ மட்டும்

வழக்கமான கட்டணம் 1800 ₹

WhatsApp மூலம் விவரங்கள் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்...

கல்யாண சங்கமம் மேட்ரிமோனி
திருச்சி
செல் : 078711 22881


#தமிழ்_கம்மாளர்
#ஆச்சாரி #விஸ்வகர்மா #ஆசாரி
#கம்மாளர் #கல்யாணம் #திருமணம்
#வரன் #வது #கல்யாணமாலை
#கல்யாணசங்கமம்
#திருமணமாலை

கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் இந்த பெண்ணுக்கு ஏற்ற கடலூர் , விழுப்புரம் , பாண்டி பகுதிகளை சேர்ந்த வரன் எதிர்பார்க்கிறார்...
08/01/2026

கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் இந்த பெண்ணுக்கு ஏற்ற கடலூர் , விழுப்புரம் , பாண்டி பகுதிகளை சேர்ந்த வரன் எதிர்பார்க்கிறார்கள்..

விஸ்வகர்மா இனம் மட்டும்..

மேலதிக விவரங்கள் பெற ..
கல்யாண சங்கமம்
திருச்சி
📲 078711 22881

Address

Tiruchirappalli
620008

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 2pm

Telephone

+917871122881

Alerts

Be the first to know and let us send you an email when கல்யாண சங்கமம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கல்யாண சங்கமம்:

Shortcuts

Share