Vizha Eventplanners

Vizha Eventplanners With all humility we would like to say that we are amongst the most respected and Top Wedding Plannners / Wedding Event Managers in Tamilnadu

30/10/2024

Happy Diwali to All

சூரிய உதயம் ஆரம்பிக்கும் அதிகாலை நேரம், பறவைகள் க்ரீச் க்ரீச் சத்தம், மேள ஒளியாகவும் ,வண்டுகளின் ரீங்காரம் நாதஸ்வர மூலமா...
20/09/2024

சூரிய உதயம் ஆரம்பிக்கும் அதிகாலை நேரம், பறவைகள் க்ரீச் க்ரீச் சத்தம், மேள ஒளியாகவும் ,வண்டுகளின் ரீங்காரம் நாதஸ்வர மூலமாகவும், உருமாறி மங்கல கீதம் முழங்கும் சிலுசிலு காற்றுடன் சேர்ந்து வீசும் பூக்கள் வாசத்தை சுவாசித்துக் கொண்டே மணக்க மணக்க மணமுடித்தால்.....ஆஹா இதுவல்லவோ சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட கல்யாணம்.....

அந்த காலத்தில் வீட்டிலேயே நடத்தப்பட்ட கல்யாணங்கள் தான் அதிகம் காலப்போக்கில் திருமண மண்டபங்கள் உருவாக அதன் பிறகு முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட ஹைடெக் மண்டபங்கள் என உருமாறி இப்போது திருமண மண்டபங்களில் தீம் வெட்டிங் எனும் கான்செப்ட் திருமணங்கள் நடைபெறுகின்றன...
பொதுவாக வட இந்தியர்கள் தான் திருமணத்திற்கு அதிகம் செலவழிப்பார்கள் என்ற கருத்து மாறி தென்னிந்திய மக்களும் திருமணத்துக்காக அதிகம் செலவு செய்ய தயாராகி விட்டார்கள்.அதுபோன்ற அவுட்டோரில் அதிகம் செலவு செய்யும் திருமணத்தில் கிடைக்கும் உறவினர்களின் பாராட்டினால் ஏற்படும் திருப்தியை விட இயற்கை சூழலில் நடக்கும் திருமணத்தினால் கிடைக்கக்கூடிய மனத் திருப்தியோடு அவர்களுடைய பட்ஜெட்டில் அந்த திருமணத்தை முடிக்கக் கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது....
இன்று சினிமாக்களில் காட்டப்படும் ஹைடெக் திருமணங்களை நம் வீட்டில் நடப்பதற்கு அமைப்பாளர்கள் நிறைய பேர் உள்ளனர்.
அதிலும் வாடிக்கையாளர் தனது "டெஸ்டினேஷன் வெட்டிங் "என்பது பலரின் கனவாக இருக்கிறது .தங்குவதற்கான செலவுகள் பயணச் செலவுகள் என திருமணத்திற்கு கொண்டாட்டத்திற்கு அவர்கள் இயற்கைச்சூழல் திருமணங்கள் நடத்திஅவர்களின் உறவினர்களின் பாராட்டையும் அதே போன்று அவர்களின் நேரத்தை கழிப்பதும் இதுபோன்ற திருமணங்களில் கூடுதல் சிறப்பாக இருக்கும்... முன்பு இருந்த ஒரு கலாச்சாரம் மாறி உருவெடுத்து இப்பொழுது ஃபேஷனாக நடந்து கொண்டிருக்கிறது. இயற்கையான சூழலில் நடக்கும் திருமணம் மிகவும் எளிமையாகவும் மனதுக்கு திருப்தியாகவும் நடக்கின்றன. நிலவொளியில் வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திரங்கள் மின்னும் கூடவே சீரியல் பல்புகள் எனப் பார்க்க மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.இவை அனைத்தும் உங்களது பட்ஜெட்டில் திருமணத்தை முடிக்க கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது மற்றும் உங்களது உறவினர்களிடம் கிராண்டா , ட்ரண்டியா அசத்திட்ட என் பொண்ணோட கல்யாணத்தை, சொல்லிக்கலாம் நீங்க.....

R.K. நாயுடு, விழா வெட்டிங் பிளானர், திருச்சி...
096269 04283


flowersdecoration
.K.naidu
marriages

15/08/2024
Wishing you a blessed and introspective MuharramVizha Wedding PlannerCatering Decoration PhotographyVeg and Non veg.Book...
17/07/2024

Wishing you a blessed and introspective Muharram

Vizha Wedding Planner
Catering Decoration Photography
Veg and Non veg.
Book us. 9626904283. Trichy.
www.vizha.co.in
FB:VIZHAWEDDINGEVENTPLANNERS
Insta:vizhaweddingplanners
WhatsApp:9626904283
www.vizha.co.in
Any where in and outsideTamilnadu.

விழா A TO Z கல்யாண காண்ட்ராக்ட்டர் திருச்சி
திருமணம் ,நிச்சயதார்த்தம், காதணி, பிறந்தநாள், பூணூல், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், வளைகாப்பு, சீமந்தம், கிரகப்பிரவேசம், பணி நிறைவு பெறும் விழா, அலுவலக, பள்ளி, கல்லூரி, கலை நிகழ்ச்சி மற்றும் இல்ல சுப நிகழ்ச்சி

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
14/04/2024

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Vizha Wedding PlannerCatering Decoration PhotographyVeg and Non veg.Book us. 9626904283. Trichy.www.vizha.co.inAny where...
09/04/2024

Vizha Wedding Planner
Catering Decoration Photography
Veg and Non veg.
Book us. 9626904283. Trichy.
www.vizha.co.in
Any where in and outsideTamilnadu.
விழா A TO Z கல்யாண காண்ட்ராக்ட்டர் திருச்சி
திருமணம் ,நிச்சயதார்த்தம், காதணி, பிறந்தநாள், பூணூல், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், வளைகாப்பு, சீமந்தம், கிரகப்பிரவேசம், பணி நிறைவு பெறும் விழா, அலுவலக, பள்ளி, கல்லூரி, கலை நிகழ்ச்சி மற்றும் இல்ல சுப நிகழ்ச்சிகள், அனைத்திற்கும் சைவ மற்றும் அசைவ உணவுகள் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளுக்கும் சுவையான மற்றும் டெக்கரேஷன் போட்டோகிராபி போன்ற அனைத்திற்கும் நல்ல முறையில் செய்து தரப்படும்.

For Catering Veg and Non veg.Book us. 9626904283. Vizha Wedding Planner, Trichy. Any where in and outsideTamilnadu.
30/03/2024

For Catering Veg and Non veg.
Book us. 9626904283.
Vizha Wedding Planner,
Trichy.
Any where in and outsideTamilnadu.

For Catering Veg and Non veg.Book us. 9626904283. Vizha Wedding Planner, Trichy. Any where in and outsideTamilnadu.
26/03/2024

For Catering
Veg and Non veg.
Book us. 9626904283.
Vizha Wedding Planner,
Trichy.
Any where in and outsideTamilnadu.

May the colors of Holi brighten your day with unity, peace, and happiness to All.
25/03/2024

May the colors of Holi brighten your day with unity, peace, and happiness to All.

Address

SOOSAIYA PILLAI Street, RANJITHAPURAM, T. V. S. TOLGATE, CHENNAI HIGHWAYS
Tiruchirappalli
620020

Alerts

Be the first to know and let us send you an email when Vizha Eventplanners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vizha Eventplanners:

Share

Category