நெல்லை நாடார் உறவின் முறை சங்கம்

நெல்லை நாடார்  உறவின் முறை சங்கம் நெல்லை நாடார்
உறவின் முறை சங்கம், திருச்சிராப்பள்ளி

25/05/2026
23/05/2026
நெல்லை நாடார் உறவின் முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர் டி வி ஜீ திருமணி அவர்களின் தாயார் திருமதி சரஸ்வதி அம்மாள் இன்ற...
16/03/2026

நெல்லை நாடார் உறவின் முறை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர் டி வி ஜீ திருமணி அவர்களின் தாயார் திருமதி சரஸ்வதி அம்மாள் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார் அம்மையாரின் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் வாசன் நகர் 1 வது கிராஸ் அவர்கள் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு அவரது சொந்த ஊரான உடன்குடி அருகே உள்ள செட்டியபத்து இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்

திருச்சி மாநகரில் வசித்து வரும் நாடார் சமுதாய மக்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் நமது சமுதாயத்தின் பெயரை சொல்லி போலியான ...
28/02/2026

திருச்சி மாநகரில் வசித்து வரும் நாடார் சமுதாய மக்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள் நமது சமுதாயத்தின் பெயரை சொல்லி போலியான இந்திய நாடார் பேரவை தலைவர் என்று பறைசாற்றி கொண்டு நமது சமுதாய மக்களிடம் மட்டுமல்லாமல் பிற சமுதாய மக்களிடத்தில் தனக்கு தானே தலைவர் பட்டம் சூட்டிக்கொண்ட ஜே.டி.ஆர்.சுரேஷ் என்ற நபர் திருட்டு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அவர் மீது ஏற்கனவே ஆள்மாறாட்டம் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது ஆகவே நமது சமுதாய மக்கள் மேற்படி நபரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன் ...... விழிப்புணர்வு தகவல்.... திருச்சியில் உள்ள அனைத்து நாடார் சமுதாய சங்கங்கள் திருச்சிராப்பள்ளி

Address

24, Raman Nagar South, Ramalinganagar, Puthur
Tiruchirappalli
620017

Telephone

+919092590756

Website

Alerts

Be the first to know and let us send you an email when நெல்லை நாடார் உறவின் முறை சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share