Ahaa Bhavan

Ahaa Bhavan Home Made Hotel & Caterers

Ahaa Bhavan - The Soul of Home CookingBringing you the taste of tradition with a focus on your health!✅ Cooked using tra...
20/06/2025

Ahaa Bhavan - The Soul of Home Cooking

Bringing you the taste of tradition with a focus on your health!

✅ Cooked using traditional oils only – no compromise on purity
✅ 100% free from ajinomoto, refined oils & chemical preservatives
✅ Perfectly balanced meals for kids to elders – safe, tasty & healthy

Now available on Swiggy & Zomato

Contact: 9597343926 / 9597343706

10th Cross East, Thillai Nagar, Near Athma Hospital, Trichy

When tradition meets nutrition – It’s Ahaa Bhavan.

Ahaa Bhavan Grand Launch
17/05/2025

Ahaa Bhavan Grand Launch

அனைவருக்கும் வணக்கம்!இரண்டு வருடங்களாக ஆஹா கிட்சனேட் என்ற பெயரில் இயங்கி வந்த உணவகம் ஆஹா பவன் என்ற பெயரில் மாற்றம் செய்ய...
16/05/2025

அனைவருக்கும் வணக்கம்!

இரண்டு வருடங்களாக ஆஹா கிட்சனேட் என்ற பெயரில் இயங்கி வந்த உணவகம் ஆஹா பவன் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு தில்லைநகர் 10வது கிராஸ் கிழக்கில் ஆத்மா மருத்துவமனை அருகில் புதுப் பொலிவுடன் தொடர்ந்து இயங்க உள்ளது. தங்களது ஆதரவினை தொடர்ந்து வழங்க வேண்டுகிறோம்.

திறப்பு விழாவிற்கு தங்கள் அனைவரையும் அன்புடன் ஆஹா பவன் குடும்பத்தின் சார்பாக அழைக்கிறோம்.

திறப்பு விழா நாள்: May 18, 2025
நேரம்: 10.30 AM to 11.30 AM

📞 95973 43926 / 95973 43706

19/04/2025

பணி நிறைவு விழாவிற்கு ஆஹா கிட்சனேட்டின் சைவ உணவு விருந்து வெகு சிறப்பான முறையில் தயார் செய்து வழங்கப்பட்டது.

No of Pax: 200
Location: UDC College

Menu:

அக்காரவடிசல்
சாதம்
கத்தரி, முருங்கை, மாங்காய் சாம்பார்
பருப்பு உருண்டை குழம்பு
பூசணிக்காய் மோர் குழம்பு
பீன்ஸ் உசிலி
புடலங்காய் கூட்டு
அவியல்
மாங்காய் பச்சடி
சேனை வறுவல்
பருப்பு ரசம்
தாளித்த மோர்
பாசிப்பருப்பு பாயாசம்
அப்பளம்
வடை
மாங்காய் ஊறுகாய்

Call Now to Book Your Order: 95973 43926 / 95973 43706



Ahaa Kitchenette is proud to step into its 3rd year with all of YOU by our side!Thank you for your love, trust, and unfo...
14/04/2025

Ahaa Kitchenette is proud to step into its 3rd year with all of YOU by our side!

Thank you for your love, trust, and unforgettable support over the past two years. You’ve not just been our customers—you’ve been family. Here’s to more delicious memories and joyful moments ahead!

A journey becomes beautiful not by the miles we travel, but by the smiles we touch along the way.

Ahaa Kitchenette
95973 43926 / 95973 43706

புது நம்பிக்கை பிறக்கட்டும்! புது உறவு மலரட்டும்!! புத்தொளி தோன்றட்டடும்!!!இனிதும் புதிதும் இணையட்டும்!அன்பின் ஊற்றில் உ...
13/04/2025

புது நம்பிக்கை பிறக்கட்டும்!
புது உறவு மலரட்டும்!!
புத்தொளி தோன்றட்டடும்!!!

இனிதும் புதிதும் இணையட்டும்!
அன்பின் ஊற்றில் உயிர்கள் நனையட்டும்!!
மனமெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஆஹா கிட்சனேட்
95973 43926 / 95973 43706

Make Your Event Truly Unforgettable!Celebrate with the authentic flavors of Ahaa Kitchenette – where tradition, taste, a...
12/04/2025

Make Your Event Truly Unforgettable!

Celebrate with the authentic flavors of Ahaa Kitchenette – where tradition, taste, and love come together

✅ Palm Oil & Ajinomoto-free for a healthier choice
✅ Homemade-style cooking with care and quality
✅ 100 percent pure vegetarian meals

Call now to book your order:
95973 43926 / 95973 43706



தங்களது இல்லத்தின் அனைத்து விசேஷங்ககளுக்கும் தேவையான சுவை மிகுந்த சைவ உணவு ஆர்டர் முறையில் சிறப்பாக செய்து தரப்படும்.📍 L...
04/04/2025

தங்களது இல்லத்தின் அனைத்து விசேஷங்ககளுக்கும் தேவையான சுவை மிகுந்த சைவ உணவு ஆர்டர் முறையில் சிறப்பாக செய்து தரப்படும்.

📍 Location: 20/1, Sevvandhi Pillaiyar Koil Street,
10th Cross, Thillainagar West, Trichy - 18

☎️ Contact us: 9597343926 | 9597343706
🌐 Website: www.ahaakitchenette.com
👉 Follow us on Instagram & Facebook: Ahaa Kitchenette

அன்பை விதைத்தால்மனிதம் மலரும்!மனிதம் மலர கருணை கனியும்!!கருணை கனிய இன்பம் பொங்கும்!!! அடுத்தவர் துயர் துடைக்க நீளும் கை!...
31/03/2025

அன்பை விதைத்தால்
மனிதம் மலரும்!
மனிதம் மலர கருணை கனியும்!!
கருணை கனிய இன்பம் பொங்கும்!!!

அடுத்தவர் துயர் துடைக்க நீளும் கை!
அதுவே ஆண்டவன் நீட்டும் தும்பிக்கை!!
சருகிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கை!
சாம்பலிலிருந்து மீண்டெழும் உயிர்க்கை!!

துயர் தீர்ப்பதே அறம்!
அஹிம்சையே மறம்!!
கசியும் கண்ணீரே உரம்!!
அதுவே மனித குலத்தின் வரம்!!

பாலோடு தேன் சேர்வது அமிழ்து!
அன்போடு கருணை சேர்வது மனிதம்!!
இரண்டோடு ஈகை சேர்வது சுவர்க்கம்!
மூன்றோடு தியாகம் சேர்வது மெய்நிகர்!!

புறாவை காக்க தசையை ஈந்தான் சிபி!
நீதி வழங்க மகவை ஈந்தான் மனுநீதி!!
குருவுக்கு பெருவிரல் ஈந்தான் ஏகலைவன்!
அன்பு கருணை ஈகை இன்னுமொரு பெயர் இஸ்லாம்!!

இல்லையென்று சொல்லு முன் உயிர் பிரியட்டும்!
ஈகை இல்லா இதயத்தில் குருதி கசியட்டும்!!
கருணையற்ற கண்கள் ஒளியிழக்கட்டும்!
மனிதம் மாண்புற மட்டுமே இவ்வுயிர் தங்கட்டும்!!

🌙✨இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் ✨🌙

Make Every Celebration Unforgettable with Ahaa Kitchenette!From birthdays to corporate events, we offer fresh, high-qual...
31/03/2025

Make Every Celebration Unforgettable with Ahaa Kitchenette!

From birthdays to corporate events, we offer fresh, high-quality catering tailored to your needs. Let us make your celebration unforgettable!

✔️ Customized menus
✔️ Perfect for all occasions

📞 Call now to book your order!
9597343926 / 9597343706

Address

10th Cross East, Thillai Nagar
Tiruchirappalli
620018

Alerts

Be the first to know and let us send you an email when Ahaa Bhavan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahaa Bhavan:

Share

Category