மின்நகர் - NGOB Colony

மின்நகர் - NGOB Colony Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மின்நகர் - NGOB Colony, Event Planner, Tenkasi.

13/07/2019

Ivanukkellaam sorry podaama , dress illaama , odhunga kooda idam kudukkaama , citizenship ah cancel panni , paakravanga ellaam seruppaala adichu pasi la saaga vidanum ....

15/03/2019
2018
26/11/2018

2018

27/07/2018

.....

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் ப...
26/03/2018

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. ❤

இன்றைய எங்கள் [ஞாயிறு-25-3-2018] பயணத்தில் கைகோர்த்த நட்பு உறவுகளுக்கும், கொடுத்து உதவிய நல்ல உள்ளங்களுக்கும் பொன்கரங்கள் சார்பாக நன்றிகள்.

பயணம்-12
இன்று-65 🍛
இதுவரை-560🍛

பொன்கரங்கள் சார்பாக இன்று
S G H T மாற்றுதிறனுடைய சிறுவர்கள் இல்லத்தில் வசிக்கும் 60 சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது ❤

பொன்கரங்கள் சார்பாகவோ அல்லது நேரடியாகவோ உணவு மற்றும் பிற உதவிகள் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்

S G H T மாற்றுதிறனுடைய
மற்றும் ஆதரவற்ற
சிறுவர்கள் இல்லம்
அனவரதநல்லூர்*
+91 4630 263 240

அனைவருக்கும் முத்து இனியன் இன் இனிய தை  #பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .....
16/01/2018

அனைவருக்கும் முத்து இனியன் இன் இனிய தை #பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .....

Address

Tenkasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மின்நகர் - NGOB Colony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category