Sri Vasavi A to Z Service

Sri Vasavi A to Z Service A to Z services available

13/07/2025
13/07/2025
இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது
05/06/2025

இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது

05/05/2025

இந்த குகை எந்த மலைப்பகுதியில் உள்ளது 🤔

இன்று மாலை மிக பிரம்மாண்டமான அசைவ விருந்துக்கு தயாராக கொண்டுள்ளது எங்களது மண்டபம்
05/05/2025

இன்று மாலை மிக பிரம்மாண்டமான அசைவ விருந்துக்கு தயாராக கொண்டுள்ளது எங்களது மண்டபம்

நடப்பதை மாற்ற முடியாது. ஆனால்நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம்நடக்காது என்று தெரியும் போது.உங்களது மனநிலையை நல்ல முறையில் மாற...
29/04/2025

நடப்பதை மாற்ற முடியாது. ஆனால்
நினைப்பதை மாற்றிக் கொள்ளலாம்
நடக்காது என்று தெரியும் போது.
உங்களது மனநிலையை நல்ல முறையில் மாற்ற நீங்கள் தயார் எனில்
உங்களுக்காக சூழ்நிலையும் நன்றாக மாறும்.
வாழ்க்கையில் பல வாய்ப்புகள் வரும். ஆனால் சில வாய்ப்புகள் தான் வாழ்க்கையையே தரும். வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்.
வாழ்க்கை என்பது நாணயம் போல. இன்பம் ஒரு பக்கத்திலும், துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்குத் தெரியும். மறந்துவிடாதீர்கள் மறுபக்கமும் அதன் வாய்ப்பிற்காக காத்திருக்கும்.

13/02/2025

*புதுமணத் தம்பதிகள் அனைவருக்கும் வெங்கடேசப் பெருமானின் சிறப்பு ஆசிகள்*

💐 உங்கள் திருமண அட்டைக்கு ஈடாக ஆசீர்வாதம்

💐 அட்சதை, கும்குமம்,கங்கணம்

💐 ஆசீர்வசனம் பத்திரிக்கை மற்றும் கல்யாண சமஸ்கிருத புத்தகம்

*”மாங்கல்யம் தந்துனானேன, மாம வாழ்க்கை ஹேதுனா |*
*கந்தே பத்னாமி சுபகே, த்வம் ஜீவ ஶராதம் சதம்||”*
(உன்னை என் வாழ்க்கைத் துணையாக ஏற்று நீ 100 ஆண்டுகள் முழுமையாக வாழ வேண்டும் என்று இந்த மாங்கல்யத்தைக் கட்டுகிறேன்)

💐 புதுமணத் தம்பதிகள் எங்கிருந்தாலும் வெங்கடேசப் பெருமானின் ஆசீர்வாதத்தை வழங்குவதற்காக TTD மற்றொரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளது.

🕉️ திருமணம் இந்து தத்துவத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது, இது இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கான பாதையை குறிக்கிறது மற்றும் *வெங்கடேஸ்வராவின் ஆசீர்வாதம்* ஒரு தனித்துவமான மற்றும் சலுகை பெற்ற வரம்.

🕉️ புதுமணத் தம்பதிகள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்களின் திருமண அழைப்பிதழை முழு முகவரியுடன் TTD க்கு கடிதம் அனுப்புவது மட்டுமே.
*வெங்கடேசப் பெருமானின் ஆசிர்வாதத்துடன், ஸ்ரீ பத்மாவதி அம்மையாரின் ஆசீர்வாதத்துடன் அட்சதை, கும்குமம், கங்கணம் ஆகியவற்றை அவர்களுக்கு அனுப்ப TTD ஏற்பாடு செய்யும்.

*ஒரு மாதத்திற்கு முன்னதாக அனுப்ப வேண்டும்*

*விலாசம் ஆங்கிலத்தில் மட்டும் எழுதவும் பதிவு தபாலில் அனுப்பவும்*

அனுப்ப வேண்டிய முகவரி👇
*Sri Lord Venkateshwara Swamy,*
*The Executive Officer, TTD Admin Bldgs, K T Road, Tirupati-517501* .

05/02/25 போத்தனூர் ரெஜினா பேகம் என்பவரின் பிரசவத்தின் போது இரத்தத்தில் இரும்புசத்து குறைந்ததால் மிகஅவசரமாக இரத்தம் தேவை ...
06/02/2025

05/02/25 போத்தனூர் ரெஜினா பேகம் என்பவரின் பிரசவத்தின் போது இரத்தத்தில் இரும்புசத்து குறைந்ததால் மிகஅவசரமாக இரத்தம் தேவை என தகவல் வந்ததும் சற்றும் தாமதிக்காமல் விரைந்து சென்று 95,வது முறை இரத்த தானம் செய்து தாய்,சேய் இரு உயிரை காப்பாற்றும் பாக்கியம் பெற்றேன்100,முறைக்கு மேல் இரத்த தானம் செய்ய நீங்களும் வாழ்த்துங்கள்

Address

Sankari - West
637301

Telephone

+919842835809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Vasavi A to Z Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Vasavi A to Z Service:

Share

Category