Vaibhav Events

Vaibhav Events Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vaibhav Events, Wedding planning service, 25, Trichy Main Road, Dadagapatti, Salem.

Vaibhav Events presents          "Pongal traditional family fest"*இயற்கையோடு ஒருநாள் கலாச்சார குடும்ப விழா*உங்களையும் உங...
13/01/2019

Vaibhav Events presents
"Pongal traditional family fest"

*இயற்கையோடு ஒருநாள் கலாச்சார குடும்ப விழா*

உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எழுபதுகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு இனிய தருணம். ஏற்காடு மலை அடிவாரத்தில் இயற்கை எழில் பொங்கும் இடத்தில் சிறுவயதில் நம்மை ஆர்ப்பரிக்க செய்த அனைத்து விதமான விளையாட்டுக்களையும் போட்டிகள் மற்றும் பரிசுகளுடன் உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஓர் அருமையான தருணம்.

*சைவ அசைவ விருந்துடன்* குடும்ப விழாவை கொண்டாடி மகிழ தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள் *20.1. 2019* ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

முன் பதிவிற்கு:
94432 33255,94422 64666

Friends...For ur information!As many people enquiring,A clarification! This ticket tariff is included with food..

பொங்கலோ பொங்கல் !
தமிழ் குடும்ப கலாச்சார விழா !
பொங்கல் வைத்தல் !
கிராமிய ஆட்டம் !கொண்டட்டம் !
உறியடித்தல் !
வலுக்குமரம் ஏறுதல் !
சேத்து குளியல் !கரகாட்டம் !
மாட்டுவண்டி சவாரி !
குதிரை சவாரி !
பஞ்சு மிட்டாய் !
ஜவ்வு மிட்டாய்!
கிளிஜோசியம் !
குறி ஜோசியம் !
கயிறு இழுக்கும் போட்டி !
சிலம்பாட்டம் !
சாக்கு ஓட்டம் !
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
சுவையான மதிய சைவம் மற்றும் அசைவ உணவு
இத்தனையும் இதற்குமேலும்
குடும்ப கலாச்சார கொண்டாட்டம் !
குடும்பத்தோடு வாரீர் குதுக்களிப்போம் l

ஏற்காடு அடிவாரம் எமரால்டு வேலி, (கோல்டன் கேட்ஸ்) பள்ளி பின் புறம் G2 நர்சரி தோட்டத்தில் பொங்கல் விழா நடைபெறும்.

Address

25, Trichy Main Road, Dadagapatti
Salem
636006

Telephone

8940007869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vaibhav Events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vaibhav Events:

Share