Salem Catering

Salem  Catering QUALITY WITHOUT COMPROMISE_ SALEM CATERING. Preorder Home Delivery/ takeaway. our motto is to serve good quality food for salem people

purely homemade with, sesameoil,free range meats and home grind masalas @ Reasonable Price.

Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway /Home Delivery      Salem Catering Again in Salem to serve y...
02/05/2023

Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway /Home Delivery



Salem Catering Again in Salem to serve your needs ...
One KG Briyani serves 8_10
Members comes with boiled eggs
Salna,Sweet and Onion Pachadi...

is a Simple House For Nonveg lovers
PRE-ORDER your favourite non veg items which is purely homemade....
With Mother's Touch.....
Freshly cut Meats, Homemade Masala is the secret of our Recipes...

We undertake function Order both veg and Nonveg
TIMELY DELIVERY AND EXPERT COOK WITH QUALITY INGREDIENTS ....

FEEL THE HOME TASTE ONLY @


சேலம் கேட்டரிங் மீண்டும்......Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway/Home Delivery        is a Simp...
01/05/2023

சேலம் கேட்டரிங் மீண்டும்......
Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway/Home Delivery

is a Simple House
For non veg lovers...

Freshly cut meats,Homemade masala is the secret of our Recipies

We undertake function order both veg and Nonveg
உங்கள் சேலம் கேட்டரிங் மீண்டும் ......
அனைத்து விதமான சைவம் அசைவம்,பிரியாணி மற்றும் டிபன் வகைகள் ஆர்டரின் பேரில் தரமாகவும்,சுவையாகவும்
சிறந்த முறையில் செய்து தருகிறோம்...
Office Meetings,Parties,
Get together and for all Occasions
We deliver the required food items at your door step...

QUALITY WITHOUT COMPROMISE

Salem Catering's SRI VARI MESS6/295,Kennedy nagar, Opposite to Brew Bakes,Near sona college, Salem- 5.
18/03/2019

Salem Catering's
SRI VARI MESS
6/295,Kennedy nagar, Opposite to Brew Bakes,
Near sona college, Salem- 5.

அன்பு நண்பர்களின் நல்லாதரவுடன் ஸ்ரீ வாரி மெஸ் நாளை முதல் இனிதே ஆரம்பம்...அனைவரையும் வரவேற்கிறோம்...முதல் மூன்று நாட்கள் ...
17/03/2019

அன்பு நண்பர்களின் நல்லாதரவுடன்
ஸ்ரீ வாரி மெஸ் நாளை முதல் இனிதே ஆரம்பம்...
அனைவரையும் வரவேற்கிறோம்...
முதல் மூன்று நாட்கள் 10% cash back
அனைவருக்கும்.....
மதியம் மற்றும் இரவு சாப்பாடு,டிபன் வகைகள் கிடைக்கும்.முற்றிலும் வீட்டுச் சுவையுடன் வாடிக்கையாளர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு...
மாணவர்கள், பேச்சுலர்ஸ்,பணியில் இருப்பவர்களுக்கென்றே ஒரு மெஸ்.
12 நபர்கள் அமர்ந்து சாப்பிடக்கூடிய டேபிள் வசதியுடன் ..
அசைவ உணவு வகைகள் ரூபாய் 50 முதல்...
குழம்பு வகைகள் தனியாக ரூபாய் 20 முதல்..
அதே தரத்துடன்...
Quality without compromise
SALEM CATERING'S
SRI VARI MESS..

Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway /Home Deliveryநீண்ட நாட்களுக்கு பிறகு சேலம் கேட்டரிங்ன் பதிவ...
28/11/2018

Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway /Home Delivery
நீண்ட நாட்களுக்கு பிறகு சேலம் கேட்டரிங்ன் பதிவு...
நேரமின்மை, இடம் மாற வேண்டிய சூழ்நிலை....
இப்படி பல...

நன்றி திரு. ஜெகதீசன் அவர்கள்
For ordering following items for 30 members....
VELLATUKARI SEERAGASAMBA BRIYANI
Combo pack (comes with boiled eggs, salna, sweet, Pachadi)
5KG PEPPER CHICKEN
5 KG CHICKEN 65
WHITE RICE AND RASAM

சேலம் கேட்டரிங் இடமாற்றம் செய்யப்பட்டு
74, West Seerangapalayam st, Behind Ramani bus Service, Opposite To BSNL OFFICE, Salem
என்ற முகவரியில் வாடிக்கையாளர் நண்பர்களின் நல் ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நைட் டிபன் கடை தவிர்த்து மற்ற அனைத்து விதமான சைவம், அசைவம், பிரியாணி மற்றும் டிபன் வகைகள் ஆர்டரின் பேரில் தரமாகவும் சுவையாகவும் சிறந்த முறையில் செய்து டெலிவரி செய்து கொண்டிருக்கிறோம்..
Office meetings, parties,
Get together and for all occasions we have been delivering the required menu items....

@

Undertaking all function orders for past 3 years...

Quality Without Compromise.....
Salem Catering

Salem Catering _ Quality Without CompromisePRE-ORDER _ Takeaway/Home Delivery    10% CASHBACK ON FIRST ORDER முப்பது ஆர்...
07/07/2018

Salem Catering _ Quality Without Compromise
PRE-ORDER _ Takeaway/Home Delivery


10% CASHBACK ON FIRST ORDER

முப்பது ஆர்டர்களுக்கு மேல் கடந்த இரண்டு மாதங்களில் (கிரஹப்பிரவேசம், பிறந்தநாள் கொண்டாட்டம்,
Office meetings, Farewell, we deliver to the friends going to Yercaud trip,
இப்படி பல.......)

சேலத்தில் எவ்வளவோ கேட்டரிங் இருக்கும் போது ஏன் நாம் #சேலம்கேட்டரிங் ஐ தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப் பதிவு....
#சேலம்கேட்டரிங்
அவ்வளவு பெரிய பந்தாவான இடமெல்லாம் இல்லை..
ஒரு வீடு... 5 பேர் அமர்ந்து சாப்பிடலாம்...
சுத்தம், தரம் மற்றும் வாடிக்கையாளர் நண்பர்களின் ஆரோக்கியம் ஆகியவை முதன்மையான குறிக்கோளாக ஏற்று வீட்டுச் சுவையில் மட்டுமே செயல்படும் கேட்டரிங்..

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்,
கடலெண்ணெய், மற்றும் ஆயில்..... வீட்டு மசாலா.....
பொறித்த உணவு வகைகளே இல்லாததால் பொறித்த எண்ணெயின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

தினமும் புதிதாக வாங்கப்படும் காய்கறிகள், இறைச்சி வகைகள் ஆர்டரின் பேரில் மட்டும் செய்யப்படுவதால் அன்றே வெட்டப்பட்டு சுத்தம் செய்து தயாரிக்கப்படுகிறது.

உங்களின் ஆர்டரை எப்படி வேண்டுமானாலும் CUSTOMIZE செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு
௦ காரம் கூட்டி/ குறைத்து
௦ வறுவல் தான் ஆனால் கூட கொஞ்சம் குழம்பு வேண்டுபவர்களுக்கு
௦ நீங்கள் விரும்பும் நேரத்திற்கு ஏற்றவாறு ஃப்ரெஷ்சாக சமைத்து தரப்படும்
இப்படி பல.......

கொஞ்சம் சேவை நோக்கு,
அளவான லாபம்....
#சேலம்கேட்டரிங்

அனைத்து வார நாட்களிலும், அனைத்து விதமான உணவு வகைகள் ஆர்டரின் பேரில் தரமாகவும் சுவையாகவும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
ஆர்டர் நேரம் :கண்டிப்பாக முந்தைய நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை


அனைத்து வார நாட்களிலும் ஆர்டரின் பேரில் டிபன், பிரியாணி, சைவ, அசைவ உணவு வகைகள் செய்து தருகிறோம்




#



#நாட்டுகோழிதண்ணீர்குழம்பு
#தலைகறி
#நுரையீரல்செமிகிரேவி
#குடல்குழம்புவறுவல்
#கதம்பம்வறுவல்


Idlis, Chappati, Parotta varieties, kuzhambu Kalaki

தரமே எங்கள் தாரக மந்திரம்
என்பதை எங்களின் உணவை சுவைத்தவர்கள் அறிவர்...

Salem Catering
Quality Without Compromise
241,Opposite To Sumangali Jewellers, Ambalavanar swamy koil street, GUGAI,SALEM_6
FOR ORDER AND ENQUIRIES,
COMPLAINTS, COMPLEMENTS PLEASE CALL US
+919894084921
+919786478461

Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway /Home DeliveryWith various delicacies in a single pack  Mond...
05/05/2018

Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway /Home Delivery
With various delicacies in a single pack
Monday Evening 5 Pm _ 6Pm @ Salem Catering
*** *** *** *** ***
Ghee Kesari
1 Idly
Kal Dosai
2 Kuzhipaniyaram
Medhu Vadai
With 2 Chutneys and Gravey of your choice (Veg/Nonveg)
All together @ 25 Rs...

Buy 3... Pay 70 Rs...

@
PRE-ORDER YOUR FAVOURITE ITEMS AND FEEL THE HOME TASTE
YES PURELY
WELCOME FRIENDS...

Salem Catering _ Quality Without CompromisePRE-ORDER _ Takeaway/Home Deliveryசேலத்தில் எவ்வளவோ கேட்டரிங் இருக்கும் போது ...
28/04/2018

Salem Catering _ Quality Without Compromise
PRE-ORDER _ Takeaway/Home Delivery
சேலத்தில் எவ்வளவோ கேட்டரிங் இருக்கும் போது ஏன் நாம் #சேலம்கேட்டரிங் ஐ தேர்வு செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப் பதிவு....
#சேலம்கேட்டரிங்
அவ்வளவு பெரிய பந்தாவான இடமெல்லாம் இல்லை..
ஒரு வீடு... 5 பேர் அமர்ந்து சாப்பிடலாம்...
சுத்தம், தரம் மற்றும் வாடிக்கையாளர் நண்பர்களின் ஆரோக்கியம் ஆகியவை முதன்மையான குறிக்கோளாக ஏற்று வீட்டுச் சுவையில் மட்டுமே செயல்படும் கேட்டரிங்..

செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்,
கடலெண்ணெய், மற்றும் ஆயில்..... வீட்டு மசாலா.....
பொறித்த உணவு வகைகளே இல்லாததால் பொறித்த எண்ணெயின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

தினமும் புதிதாக வாங்கப்படும் காய்கறிகள், இறைச்சி வகைகள் ஆர்டரின் பேரில் மட்டும் செய்யப்படுவதால் அன்றே வெட்டப்பட்டு சுத்தம் செய்து தயாரிக்கப்படுகிறது.

உங்களின் ஆர்டரை எப்படி வேண்டுமானாலும் CUSTOMIZE செய்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு
௦ காரம் கூட்டி/ குறைத்து
௦ வறுவல் தான் ஆனால் கூட கொஞ்சம் குழம்பு வேண்டுபவர்களுக்கு
௦ நீங்கள் விரும்பும் நேரத்திற்கு ஏற்றவாறு ஃப்ரெஷ்சாக சமைத்து தரப்படும்
இப்படி பல.......

கொஞ்சம் சேவை நோக்கு,
அளவான லாபம்....
#சேலம்கேட்டரிங்

அனைத்து வார நாட்களிலும், அனைத்து விதமான உணவு வகைகள் ஆர்டரின் பேரில் தரமாகவும் சுவையாகவும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
ஆர்டர் நேரம் :கண்டிப்பாக முந்தைய நாள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

Sunday,Wednesday


அனைத்து வார நாட்களிலும் ஆர்டரின் பேரில் டிபன், பிரியாணி, சைவ, அசைவ உணவு வகைகள் செய்து தருகிறோம்.

தினமும் மதியம் @60 Rs

MEALS @ 50 Rs

வெஜ் குழம்பு வகைகள் @ 20 Rs



#



#நாட்டுகோழிதண்ணீர்குழம்பு
#தலைகறி
#நுரையீரல்செமிகிரேவி
#குடல்குழம்புவறுவல்
#கதம்பம்வறுவல்


Idlis, Chappati, Parotta varieties, kuzhambu Kalaki

தரமே எங்கள் தாரக மந்திரம்
என்பதை எங்களின் உணவை சுவைத்தவர்கள் அறிவர்....

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட ஏற்ற இடம். (கண்டிப்பாக முந்தைய நாள் ஆர்டர் செய்தல் வேண்டும்)

Salem Catering
Quality Without Compromise
241,Opposite To Sumangali Jewellers, Ambalavanar swamy koil street, GUGAI,SALEM_6
FOR ORDER AND ENQUIRIES,
COMPLAINTS, COMPLEMENTS PLEASE CALL US
+919894084921
+919786478461

Way to success......LONG TO GO.....
27/04/2018

Way to success......
LONG TO GO.....

Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway /Home Delivery        is a Simple House For Nonveg loversPRE...
11/04/2018

Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway /Home Delivery

is a Simple House For Nonveg lovers
PRE-ORDER your favourite non veg items which is purely homemade....
With Mother's Touch.....
Freshly cut Meats, Homemade Masala is the secret of our Recipes... We undertake function Order both veg and Nonveg
Served more than 50 Functions TIMELY DELIVERY AND EXPERT COOK WITH QUALITY INGREDIENTS
Afternoon
Kulambu varieties separately available @ 20 Rs
With Plain Gravies....
Evening

(Kothukari)

Available for 5 persons Presently..
Place for your family members and friends...
your favourite Nonveg varieties and Visit our Shop
Delivering FOR PALEO DIETERS MORE THAN A YEAR...
Available @ Following areas
Shevapet, Gugai, Four roads, Hastampatty, Winscent, Gandhiroad, Line Road, Ammapet, New Bus Stand, Paalmarket, Junction, Seelanaickenpatty,
FEEL THE HOME TASTE ONLY @
Register your WhatsApp Number with us to get Menu Updates and Offers +919894084921
#அறிவோம்கடை

Salem Catering_Quality Without CompromisePRE-ORDER Takeaway /Home Delivery    BUY 1 GET 1 FREE.....Offer valid for 2 day...
09/04/2018

Salem Catering_Quality Without Compromise
PRE-ORDER Takeaway /Home Delivery

BUY 1 GET 1 FREE.....
Offer valid for 2 days
(10.4.18,11.4.18) Tuesday and Wednesday
Buy 1 and Get
Worth Rs 50 As Compliment
@





Register your WhatsApp Number with us to get Menu Updates and Offers Only for Group members..
+919894084921

Address

Salem
636006

Telephone

+917010777456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salem Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem Catering:

Share

Category