Ckoodoo - கூடு

Ckoodoo - கூடு PLAY SCHOOL , Art, Music, Robotic, Chess, children's play area, Roof Top party Hall....

31/12/2022
ஆயுதபூசை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
04/10/2022

ஆயுதபூசை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

ஆயுதபூசை, விஜயதசமி நல் வாழ்த்துகள்
28/09/2022

ஆயுதபூசை, விஜயதசமி நல் வாழ்த்துகள்

26/01/2021

இனிய குடியரசு தின நல் வாழ்த்துகள் 💐💐💐

சமீப காலமாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குனு பார்த்து பழகிய நமக்கு அஞ்சல் அட்டை வாழ்த்து என்பது கொஞ்சம் பிரமிப்பாக...
04/09/2020

சமீப காலமாக குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குனு பார்த்து பழகிய நமக்கு அஞ்சல் அட்டை வாழ்த்து என்பது கொஞ்சம் பிரமிப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்!

கடந்த ஞாயிறு தினமலரில் நமது பள்ளி பற்றிய செய்தி வந்து நம்மை மகிழ்வித்த தருணத்தில் மற்றுமொரு நெகிழ்ச்சியான தருணம் இன்று!

புதுச்சேரி பதிப்பை பார்த்து மதிப்பிற்குறிய ஐயா வழக்கறிஞர் வயி நாராயணசாமி அவர்கள் நமது பள்ளிக்கு அஞ்சல் அட்டையில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தங்களைப் போன்றோர்களின் அன்பும் அக்கறையும் தான் எங்களின் தூண்டுகோல்!

நன்றியும் வணக்கங்களும்!

நிர்வாகம்,
கூடு மழலையர் பள்ளி,
புதுக்கோட்டை.

நமது  #கூடு மழழையர் பள்ளிக்கு மேலும் ஓர் அங்கிகாரம்! நேற்றைய  #தினமலர் மதுரை பதிப்பு.நன்றி தினமலர்
31/08/2020

நமது #கூடு மழழையர் பள்ளிக்கு மேலும் ஓர் அங்கிகாரம்! நேற்றைய #தினமலர் மதுரை பதிப்பு.

நன்றி தினமலர்

CLEANLINESS, is the first law of EDUCATION
19/08/2020

CLEANLINESS, is the first law of EDUCATION

Address

East 3rd Street
Pudukkottai
622003

Telephone

+919698867547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ckoodoo - கூடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ckoodoo - கூடு:

Share