Mr.Che Wedding Hall - மிஸ்டர்.சே திருமண மண்டபம்

  • Home
  • India
  • Pudukkottai
  • Mr.Che Wedding Hall - மிஸ்டர்.சே திருமண மண்டபம்

Mr.Che Wedding  Hall - மிஸ்டர்.சே திருமண மண்டபம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr.Che Wedding Hall - மிஸ்டர்.சே திருமண மண்டபம், Wedding planning service, Malaiyakovil Vilakku, Nachandupatti, Pudukkottai.

24/11/2019

✍🏼.... திருமண அழைப்பிதழில் மணமக்கள் பெயருக்கு முன்னாள்
🍁திருவளர்ச்செல்வன்/செல்வி என்றால் அது அந்தக் குடும்பத்தின் மூத்த மகன்/மகளின் திருமணமாகும்.

🍁 திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் இளைய மகன்/மகளின் திருமணமாகும்.

🌱திருவளர்ச்செல்வன்/செல்வி எனும் போது, "திருமணம் நிகழவிருக்கும் எங்கள் மகன்/மகளுக்கு, இளைய சகோதர/சகோதரிகள் உள்ளனர். இது எங்கள் இல்லத்தின் முதல் திருமணம் ஆகும்.

எங்கள் இளைய குமாரன்/குமாரிக்குத் திருமண வயது நிரம்பும் போது, உங்கள் மகன்/மகளுக்கு, திருமண வயது நிரம்பி இருந்தால், வரன் கேட்டு வரலாம்," என்பதைப் பெரியவர்கள் நினைவில் கொள்ள, மறைமுகமாகத் தெரிவிப்பதாகும்.

🌳திருநிறைச்செல்வன்/செல்வி என்றால் எங்கள் இல்லத்தில் திருமணங்கள் நிறைவுற்றன, இத்திருமணமே இறுதியானதாகும், இனி எங்கள் இல்லத்தில் மணமக்கள் யாரும் இல்லை என்று பொருள்படும்.

👆 *திருமண பத்திரிக்கை அச்சிடும் போது கவனத்தில் கொள்வோம்*

29/10/2019
நாளைய திருமண நிகழ்ச்சி நமது மண்டபத்தில் ..!கருப்பையா சேகுவேரா, Sathiya Neelamegam, Ayyachasmy
29/10/2019

நாளைய திருமண நிகழ்ச்சி நமது மண்டபத்தில் ..!

கருப்பையா சேகுவேரா, Sathiya Neelamegam, Ayyachasmy

29/10/2019

நாளைய திருமண நிகழ்ச்சி நமது மண்டபத்தில் ..!

மழைக்காலத்தின் காரணமாக,மக்கள் நலன் கருதி, டெங்கு கொசு உருவாவதை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் டெங்கு காய்ச்சலை த...
16/10/2019

மழைக்காலத்தின் காரணமாக,மக்கள் நலன் கருதி,

டெங்கு கொசு உருவாவதை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு, மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம்

மிஸ்டர்.சே மண்டபத்தின் மூலம்,மண்டபத்தின் அருகாமையில் உள்ள

மலையலிங்கபுரம்,
பானாவயல்,
பூலாம்பட்டி,
வேலாவயல்,
நரியன்காடு,
கொப்பரம்பட்டி,
குலமங்களம்,
KR காலணி,
ராராபுரம்,
தம்மினிப்பட்டி,
புதுக்குறிச்சிவயல்,
மாங்குறிச்சிப்பட்டி,
இளம்பட்டி,

போன்ற கிராமங்களில் 13.10.2019 ம் தேதியிலிருந்து 16.10.2019 ம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளோம்...

Address

Malaiyakovil Vilakku, Nachandupatti
Pudukkottai
622404

Telephone

+919655349280

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Che Wedding Hall - மிஸ்டர்.சே திருமண மண்டபம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share