09/02/2026
கந்தாஸ் விருந்துடன் திருமண விழா- Mr.Veera & Viru குடும்பத்தார்கள்.
கந்தாஸ் விருந்து மாளிகை A/c யில் 06-Feb-2026 அன்று Mr.Veera & Viru குடும்பத்தாரின் திருமண விழாவிற்கு கந்தாஸ் விருந்தை புக் செய்தமைக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கந்தாஸ் காலை விருந்து வகைகள்
1. இட்லி
2. பொங்கல்
3. மசால் சீயம்
4. பால் பணியாரம்
5. வெள்ளை பணியாரம்
6. கவுனி அரிசி
7. சாம்பார்
8 மிளகாய் சட்னி
9. தேங்காய் சட்னி
10 .காபி
கந்தாஸ் மதிய விருந்து வகைகள் .
Welcome Drinks - Water Melon Juice
1. சாதம்
2. மட்டன் சுக்கா
3. சிக்கன் கிரேவி
5. கொண்டைகடலை + வெண்டைக்காய் மண்டி
6. மட்டன் குழம்பு
7. மீன் குழம்பு
8. எலும்பு சூப்
9. முட்டை
10. தயிர்
11.குடுவை அரிசி பாயசம்
12. ஐஸ்கிரீம்
13. பீடா
14. வாழைப்பழம்
மிக்க மகிழ்ச்சி
கந்தாஸ் விருந்து மாளிகை A/c
கந்தாஸ் கேட்டரிங் சர்வீசஸ்
+91 8489 238 547 / +91 9884 238 547
Banquet Hall A/c
Catering Services - Pudukkottai
@கந்தாஸ் விருந்து மாளிகை புதுக்கோட்டை