சுபமுகூர்த்தம் Catering N events

சுபமுகூர்த்தம் Catering N events Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சுபமுகூர்த்தம் Catering N events, Event Planner, Pollachi.

27/06/2017
18/06/2017
11/07/2015

இன்று சுபமுகூர்த்தம் catering N events சார்பாக நடைபெற்ற இரவு அசைவ விருந்து...

கோவில் பாளையம் அருணா மண்டபத்தில் நடைபெற்ற சுபமுகூர்த்தம் catering services சார்பாக நடைபெற்ற விருந்து..
19/06/2015

கோவில் பாளையம் அருணா மண்டபத்தில் நடைபெற்ற சுபமுகூர்த்தம் catering services சார்பாக நடைபெற்ற விருந்து..

11/03/2015

முதலியார் வீட்டு திருமணங்கள் :
கூறைப்புடவை அணிந்து வரும் மணமகளுக்கு பட்டுடை அணிந்த மணமகன், புரோகிதர்கள் மந்திரம் முழங்க தாலி கட்டுவார். இந்த தாலிக்கயிற்றில் மஞ்சளில் முக்கியெடுத்த 108 இலைகள் இருக்கும். நடுவில் தங்கத்தில் ஆன புலிப்பல் தாலி இருக்கும். அந்தக் காலத்தில் ஒரிஜனல் புலிப்பல்லையே கட்டுவார்களாம்.

10/03/2015

ஐயர் வீட்டு திருமணம் ஸ்பெசல் சமையல் :
இந்த சமூகத்தில் பல பிரிவுகள் இருந்த போதிலும், மணமகள் தனது தாய் அருகில் இருக்க தந்தையின் மடியில் அமர்ந்திருக்கும் நிலையில் மணமகன் தாலி கட்டுவார். பந்தல்கால், நலுங்கு, பாலிகை தெளித்தல், காசி யாத்திரை, கன்யாதானம், ஊஞ்சல், கட்டுசாதக்கூடை என்று ஐயர் வீட்டுக் கல்யாணங்கள் லாங் பிராசஸ் கொண்டவை.இவர்களுது திருமண விருந்தில் நெய் விட்ட பருப்பு சாதம் ரொம்ப ஸ்பெசல். தவிர காய்கறி களுடன் பருப்பு வகைகள் அதிகம் இணைந்திருக்கும்.ஐயர் கல்யாணத்தில் கடலை பருப்பு கூட்டும் தயிர் பூசணியும் ரொம்ப ஸ்பெசல்.

01/03/2015

Gud mrng frnds... Have a chill weekend

01/03/2015

Dear friends.. Important msg for those who have girl child.. In Post Office a New Scheme called 'Selva Maghal Thirumana Thittam' has started.. If ur daughter is below 10 years, u can join in this scheme.. U have to pay Rs.1000 as deposit and then monthly 100rs u have to pay till her 21st age.. At the age of 21 u wil get 6,50,000 ( Six Lakhs fifty thousand) for her marriage.. Its a govt scheme.. So make use of it.. Pls pass to ur friends those who have girl child.. This is only for girl child.. Get d information from the nearby post office..

27/02/2015

தாலி உருவான கதை :
பண்னடக்காலத்தில் பொன்தாலி இல்லை. தாலம் என்றால் பனை ஓலை.
பனை ஓலையில் மணமக்களின் பெயர்கள், திருமணநாள்ஆகியவற்றை எழுதி, மஞ்சள் தடவிச் சுருட்டி , மஞ்சள் கயிற்றில் கோர்த்து மணமகள் கழுத்தில் கட்டுவான் மணமகன். இதுவே பிற்காலத்தில் பொன் தாலி ஆயிற்று.

Address

Pollachi
642001

Telephone

09789181780

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுபமுகூர்த்தம் Catering N events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category