18/01/2026
டைல்ஸ் வாங்குறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.
பார்க்க அழகா இருக்குற எல்லா டைல்ஸும்
உங்க வீட்டுக்கு சரியான தேர்வு ஆகாது.
அதனால்தான் , ,
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயன்பாடு இருக்கு.
கிச்சன், குளியலறை, ஹால், வெளிப்புற இடங்கள் –
ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற டைல்ஸ் தேர்வு பண்ணலன்னா
பிறகு தினமும் வருத்தப்பட வேண்டிய நிலை வரும்.
இந்த carousel-ல
டைல்ஸ் தேர்வு செய்யும் போது மக்கள்
அடிக்கடி செய்யும் தவறுகளை
எளிய தமிழில் explain பண்ணியிருக்கோம்.
Swipe பண்ணி முழுசா பாருங்க.
நீங்க பெரம்பலூரில் வீடு கட்டுற திட்டத்தில் இருந்தா,
-ல இருக்குற Aandavar Tiles showroom-க்கு
நேரில் வந்து பார்த்து, புரிஞ்சுக்கிட்டு
சரியான டைல்ஸ் தேர்வு பண்ணலாம்.