06/10/2026
🍽️ 1200 பேருக்கு பிரம்மாண்டமான திருமண விருந்து! ✨
04.10.2026 அன்று இளையான்குடி AKS Palace-ல் நடைபெற்ற திருமண விழாவில், சுமார் 1200 பேருக்கு நெய் சோறு, மட்டன் கிரேவி, தயிர் வெங்காயம், கேசரி ஸ்வீட், தாள்ச்சா உள்ளிட்ட சுவையான உணவுகள் சிறப்பாக பரிமாறப்பட்டன. ❤️🔥
👨🍳 15 Catering Boys இணைந்து, விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர்!
✨ சுவை • தரம் • சிறந்த சேவை — RJ Catering Services ❤️