பழைய இரும்பு கடை பண்னைப்புரம்

  • Home
  • India
  • Pannaipuram
  • பழைய இரும்பு கடை பண்னைப்புரம்

பழைய இரும்பு கடை பண்னைப்புரம் old scrap buyers

27/08/2022

மா சோ விக்டர் அவர்களின் சில புத்தகங்கள் என்னிடம் உள்ளது வேண்டுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண்;8695547716

06/05/2022
    with The President of theSouth Indian Film Artistes Association    at the Grand launch C2H
06/04/2015

with The President of the
South Indian Film Artistes Association
at the Grand launch C2H

The most memorable moment of the event .....
05/04/2015

The most memorable moment of the event .....

02/04/2015
thanks for support C2H (cinema to home)
02/04/2015

thanks for support C2H (cinema to home)

31/03/2015

வணக்கம்
அன்பு அண்ணா சேரன்
அவர்களுக்கு
உங்கள் படைப்பு ஜேகே
பார்த்தேன் அல்ல.
உணர்ந்தேன்
உணர்வுகளை
இயல்பாகவே
திரைப்படம்
எனக்குள் சிறு அசைவையும்
தூண்டியது இல்லை
அண்ணா
ஒரு காட்சியை கூட
என்னால் நிராகரித்து
பேசமுடியவில்லை
திரைப்படம் பார்த்து
கருத்தை சொல்லும் பழக்கம் இல்லாத எனக்கு
உங்கள் திரைப்படம்
என் மனதில்
மிகப்பெரிய அளவில்
தன்னம்பிக்கை
கொடுத்தது
அண்ணா
படத்தில் ஒவ்வொரு காட்சியிலும்
உயிரோட்டத்துடன்
உள்ளது
வசனம் இல்லாமல்
சில காட்சிகள்
உதாரணமாக
பறவைகள்
மரணம்
பற்றி
நாயகன்
சிந்திப்பது
இறுதியாக
எல்லோரிடமும்
சென்று வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
தோழியின் கண்களை
பார்க்கும் காட்சியில்
பாறை போன்ற இதயம் கூட
நெகிழ்ந்து விடும்
மனித இனத்தில் மொழி இல்லாமல்
உணர்வுகள் மூலம்
ஒரு திரைக்கதை
படைக்க
அசாத்தியமான
இதயம் வேண்டும்
அது உங்கள் இடம்
சற்று அதிகமாகவே
காணமுடிகிறது
அண்ணா
இதில் எதையும்
மிகையாக சொல்லவில்லை
போலியாக ஒருவர்
பற்றி
புகழ்ந்து
எழுதும்
பழக்கம் இல்லாத
தம்பி தான் நான்
உங்கள் படைப்பில்
அழகியல்
அன்பியல்
நடிப்பில்
அனைவரும்
உயிரோட்டமாகவும்
உணர்வுகளை
உணர்ந்து
வாழ்ந்து இருக்கிறார்கள்
சேரன் அண்ணா
அருமையான படைப்பு
ஜேகே
உங்களவாக்குமுலம்
ரசிகன
இது ஒரு ரசிகன் வாக்குமுலம்!

31/03/2015

Dear fans,
Which scene you like the most from my film JK ?
Your comments are welcome ! Thank you for your
support !

27/03/2015

Cinema2Home
makkale... intha system ungalukku useful la
irukkunnu neenga ninachcha udane unga friends ku
recomand pannunga... ungalapola nanbarkal than
itha seiya mudiyum... nalla film paakkanumna, nalla
padam edukkuravanga munneranumna neengalum
ethachumoru vagaiyil engalukku uthavalam... neenga
tharra support la than naan innum vegama oda
mudiyum.. innum nalla nalla padangal
tharamudiyum... evvalavu per ithukkaga menakkettu
intha page and comments share pandringalo athuthan
enakku neenga tharra parisa nan eduththukkuven....
nandri... cheran

22/03/2015

Address

13\5 Thiyagaraja Theater Near Gandhi Nager
Pannaipuram
625524

Telephone

8220144969

Website

Alerts

Be the first to know and let us send you an email when பழைய இரும்பு கடை பண்னைப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share