LightHouse wedding and Event Skill Factory

LightHouse wedding and Event Skill Factory wedding and Event Skill Skill Factory

02/09/2025

நமது சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு " உங்களுடன் ஸ்டாலின் "என்ற திட்டத்தில் . குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு தொழில் துறையை மேம்படுத்துவதற்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் விண்ணப்பித்து தொழிலை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு...

நமதுஅகில இந்திய டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக தென்னிந்தியாவில் மிக பெரிய டெண்ட் டெக்கர்  கண்காட்சி ஹைதராபாத்தில்...
16/07/2025

நமதுஅகில இந்திய டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக தென்னிந்தியாவில் மிக பெரிய டெண்ட் டெக்கர் கண்காட்சி ஹைதராபாத்தில் வருகின்ற செப்டம்பர் 19, 20, 21 ல் நடைப்பெற உள்ளது.. அனைவரும் கலந்துக் கொண்டு பயன்பெறுங்கள் ... (சென்னையில் தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் எந்த ஒரு கண்காட்சியும் நடைப்பெறவில்லை ஹைதராபாத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே நடைப்பெறுகிறது... )

வணக்கம் நண்பர்களே வருகின்ற ஆகஸ்ட் 3, 4, 5, 6, ல் நமது அகில டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக டெல்லியில்  டெண்ட், டெக...
15/07/2025

வணக்கம் நண்பர்களே வருகின்ற ஆகஸ்ட் 3, 4, 5, 6, ல் நமது அகில டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக டெல்லியில் டெண்ட், டெக்கரேசன் , ஒலி ஒளி, கேட்டரிங் கண்காட்சி நடைப்பெற உள்ளது. இதில் கலந்துக் கொள்ள விரும்பும் உறுப்பினர்களை சங்கத்தின் சார்பாக மூன்று இரவு மூன்று பகல் என திட்டமிட்டு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 19999 . இதில் சென்னையில் இருந்து 1.டெல்லிக்கும் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானகட்டணம் 2. மூன்று நாள் தங்குமிடம் Alc இரண்டு நபருக்கு ஒரு தங்குமிடம். 3. காலை உணவு வழங்ப்படும். 4. வாகன ஏற்பாடு கண்காட்சி செல்வதற்கு 5. ஒரு நாள் டெல்லி முழுவது சுற்றுலா செல்ல வாகனம் ஏற்பாடு. 6. தமிழ் மொழிபெயர்ப்பாளர் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 9999 செலுத்த வேண்டும். மீத தொகையை பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பு செலுத்த வேண்டும். இந்த பயணம் ஆகஸ்ட் 1 மதியம் டெல்லிக்கு விமான முன் செய்யபடும் டெல்லியில் இருந்து ஆகஸ்ட் 4 ல் சென்னைக்கு விமானம் முன்பதிவு செய்யபடும்.குறிப்பு (விமான டிக்கட் புக்செய்த பின்பு மாற்ற இயலாது. அதற்கான தொகை திருப்பு பெற இயலாது. (முன் பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே அனுமதி.. தொடர்புக்கு 8883339090 ,9788656007 ... இன்னும் 5 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யலாம்..

10/07/2025

வணக்கம் நண்பர்களே வருகின்ற ஆகஸ்ட் 3, 4, 5, 6, ல் நமது அகில டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக டெல்லியில் டெண்ட், டெக்கரேசன் , ஒலி ஒளி, கேட்டரிங் கண்காட்சி நடைப்பெற உள்ளது. இதில் கலந்துக் கொள்ள விரும்பும் உறுப்பினர்களை சங்கத்தின் சார்பாக மூன்று இரவு மூன்று பகல் என திட்டமிட்டு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 19999 . இதில் சென்னையில் இருந்து 1.டெல்லிக்கும் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானகட்டணம் 2. மூன்று நாள் தங்குமிடம் Alc இரண்டு நபருக்கு ஒரு தங்குமிடம். 3. காலை உணவு வழங்ப்படும். 4. வாகன ஏற்பாடு கண்காட்சி செல்வதற்கு 5. ஒரு நாள் டெல்லி முழுவது சுற்றுலா செல்ல வாகனம் ஏற்பாடு. 6. தமிழ் மொழிபெயர்ப்பாளர் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 9999 செலுத்த வேண்டும். மீத தொகையை பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பு செலுத்த வேண்டும். இந்த பயணம் ஆகஸ்ட் 1 மதியம் டெல்லிக்கு விமான முன் செய்யபடும் டெல்லியில் இருந்து ஆகஸ்ட் 4 ல் சென்னைக்கு விமானம் முன்பதிவு செய்யபடும்.குறிப்பு (விமான டிக்கட் புக்செய்த பின்பு மாற்ற இயலாது. அதற்கான தொகை திருப்பு பெற இயலாது. (முன் பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே அனுமதி.. தொடர்புக்கு 8883339090 ,9788656007 ... இன்னும் 5 நபர்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யலாம்.. 10.07.2025 முன்பதிக்கு கடைசி நாள்...

வணக்கம் நண்பர்களே வருகின்ற ஆகஸ்ட் 3, 4, 5, 6, ல் நமது அகில டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக டெல்லியில்  டெண்ட், டெக...
25/06/2025

வணக்கம் நண்பர்களே வருகின்ற ஆகஸ்ட் 3, 4, 5, 6, ல் நமது அகில டெண்ட் டீலர்ஸ் நலச்சங்கத்தின் சார்பாக டெல்லியில் டெண்ட், டெக்கரேசன் , ஒலி ஒளி, கேட்டரிங் கண்காட்சி நடைப்பெற உள்ளது. இதில் கலந்துக் கொள்ள விரும்பும் உறுப்பினர்களை சங்கத்தின் சார்பாக மூன்று இரவு மூன்று பகல் என திட்டமிட்டு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 19999 . இதில் சென்னையில் இருந்து 1.டெல்லிக்கும் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானகட்டணம் 2. மூன்று நாள் தங்குமிடம் Alc இரண்டு நபருக்கு ஒரு தங்குமிடம். 3. காலை உணவு வழங்ப்படும். 4. வாகன ஏற்பாடு கண்காட்சி செல்வதற்கு 5. ஒரு நாள் டெல்லி முழுவது சுற்றுலா செல்ல வாகனம் ஏற்பாடு. 6. தமிழ் மொழிபெயர்ப்பாளர் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. முன்பதிவு செய்பவர்கள் ரூபாய் 9999 செலுத்த வேண்டும். மீத தொகையை பயணம் செய்யும் 10 நாட்களுக்கு முன்பு செலுத்த வேண்டும். இந்த பயணம் ஆகஸ்ட் 1 மதியம் டெல்லிக்கு விமான முன் செய்யபடும் டெல்லியில் இருந்து ஆகஸ்ட் 4 ல் சென்னைக்கு விமானம் முன்பதிவு செய்யபடும்.குறிப்பு (விமான டிக்கட் புக்செய்த பின்பு மாற்ற இயலாது. அதற்கான தொகை திருப்பு பெற இயலாது. (முன் பதிவு செய்யும் நபர்கள் மட்டுமே அனுமதி.. தொடர்புக்கு 8883339090 ,9788656007

16/01/2025
உங்கள் டெக்கரேசன் தொழிலை மேம்படுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பு  சென்னையில் வருகின்ற பிப்ரவரி 20ல் இயற்கை மலர் பயிற்சி வகு...
16/01/2025

உங்கள் டெக்கரேசன் தொழிலை மேம்படுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பு சென்னையில் வருகின்ற பிப்ரவரி 20ல் இயற்கை மலர் பயிற்சி வகுப்பு நடைப்பெறுகிறது. தொடர்புக்கு: 8883339090 ,9788656007

2025ல் உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பு.. வருகின்ற மார்ச் 23 ஞாயிறு நியான் லைட் பயிற்சி  வகுப்பு நடைப்...
03/01/2025

2025ல் உங்கள் தொழிலை மேம்படுத்துவதற்கான ஒரு அரிய வாய்ப்பு.. வருகின்ற மார்ச் 23 ஞாயிறு நியான் லைட் பயிற்சி வகுப்பு நடைப்பெறுகிறது தொடர்புக்கு 88833339090

எங்கள் தமிழ்நாடு டெண்ட் டீல் ர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி சங்கத்தின் 9ம் ஆண்டு விழா மற்று...
07/10/2024

எங்கள் தமிழ்நாடு டெண்ட் டீல் ர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்க கூட்டமைப்பின் தர்மபுரி சங்கத்தின் 9ம் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா வருகின்ற அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறுகிறது

Address

Panagudi
627109

Opening Hours

9am - 5pm

Telephone

+18883339090

Website

Alerts

Be the first to know and let us send you an email when LightHouse wedding and Event Skill Factory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share