Rathna events

Call Directions Website Contact the business

Rathna events we create you celebrate

சிறுமையிலிருந்து பெண்ணாய் மலரும் தருணம்… 🌸புன்னகையோடு தொடங்கும் இந்த புதிய பயணம்,அன்பும் ஆசீர்வாதங்களும் நிறைந்த நினைவாக...
29/09/2026

சிறுமையிலிருந்து பெண்ணாய் மலரும் தருணம்… 🌸
புன்னகையோடு தொடங்கும் இந்த புதிய பயணம்,
அன்பும் ஆசீர்வாதங்களும் நிறைந்த நினைவாக என்றும் நிலைக்கட்டும். 💕
ஒரு அழகான நாளின் அழகான தருணங்களை
அப்படியே frame-களுக்குள் சேமித்து வைத்தோம். 📸✨

A beautiful transition, captured in the most beautiful way. 🌸
From little moments to a new chapter,
wrapped in love, laughter and endless blessings.
Some moments are meant to be lived…
and some are meant to be remembered forever. ✨

20/09/2026

“எங்களோட Instagram page-ஐ பார்த்து எங்களை நம்பி உங்கள் special day-க்கு booking பண்ணினதுக்கு முதல்ல ஒரு பெரிய நன்றி ❤️
Decoration-ம் Photography-யும் உங்க expectation-க்கு ஏத்த மாதிரி premium-ஆவும், அழகான memories-ஆவும் கொடுக்கணும்னு தான் எங்களோட முழு effort. ✨
அதுக்கப்புறம் நீங்க இவ்வளவு மனசார feedback கொடுக்கும்போது, எங்களோட hard work எல்லாமே worth-ஆ feel ஆகுது! 🥹❤️
Your happiness & satisfaction is our biggest motivation.
Thank you for trusting Rathna Events and being a part of our journey! 🤍✨”

“காதல் கதை முடிந்ததில்லை…திருமணத்திற்குப் பிறகுதான், நம்ம இருவருக்கான அழகான அத்தியாயம் ஆரம்பம்.புதுச்சேரியின் அழகான தெரு...
20/09/2026

“காதல் கதை முடிந்ததில்லை…
திருமணத்திற்குப் பிறகுதான், நம்ம இருவருக்கான அழகான அத்தியாயம் ஆரம்பம்.
புதுச்சேரியின் அழகான தெருக்களில், நம் காதலின் சில அழகான நினைவுகள்… ❤️✨”

“Our love story didn’t end with the wedding…
It simply began a beautiful new chapter.
A little love, a little laughter, and memories made in the charming streets of Pondicherry. 🤍✨”





“கடற்கரையில் காதல் தடம் படுதே. Waves சப்தம் போல மென்மையான லவ் வைப். Beach love story forever 🌊🤍💐.”
16/09/2026

“கடற்கரையில் காதல் தடம் படுதே. Waves சப்தம் போல மென்மையான லவ் வைப். Beach love story forever 🌊🤍💐.”

Some moments are not just captured, they are felt. Under the night sky with a little spark in our hands and a whole lot ...
11/09/2026

Some moments are not just captured, they are felt. Under the night sky with a little spark in our hands and a whole lot of love in our hearts.”சில தருணங்கள் புகைப்படமாக மட்டும் பதிவாகாது, மனசுக்குள்ளேயே ஒரு அழகான நினைவாக பதிந்திடும். இந்த இரவும் இந்த வெளிச்சமும், நாமும்…

, , , ,

“கடல் சொல்லும் கதையல்ல… நம்ம காதல் எழுதும் கதை. Just us, the sea & a forever kind of feelingSave the date12/13.09.2026  ...
10/09/2026

“கடல் சொல்லும் கதையல்ல… நம்ம காதல் எழுதும் கதை. Just us, the sea & a forever kind of feeling

Save the date

12/13.09.2026

Address

Rathna Photos
Olagadam
638314

Alerts

Be the first to know and let us send you an email when Rathna events posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rathna events:

Shortcuts

Share

Category