09/11/2025
📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு!
*அமுதா கேட்டரிங் சர்வீஸ் – பார்வதிபுரம்/பறைக்கை, நாகர்கோவில்* 📢
அமுதா கேட்டரிங் சர்வீஸில் கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை..
கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.
🍽️ பணியிடங்கள்:
1️⃣ டெலிவரி பேர்சன் (Delivery Person) – ஆண்
🕐 நேரம் (Part Time)
🚘 ஆட்டோ விற்பனை அனுபவம் இருந்தால் சிறப்பு
2️⃣ உதவியாளர் (Helper) – ஆண் / பெண்
📍 எங்கள் உணவகத்தில், பார்வதிபுரம்/பறைக்கை, நாகர்கோவில்
🕐 பகல் நேரம்
3️⃣ ஆப்பம் மாஸ்டர் (Aappam Master) – ஆண் / பெண்
📍 எங்கள் உணவகத்தில், பார்வதிபுரம்/பறைக்கை, நாகர்கோவில்
🕐 பகல் / இரவு நேரம்
📘 முன் அனுபவம் தேவையில்லை — பயிற்சி வழங்கப்படும்
📞 தொடர்பு கொள்ள:
98435 46886 | 78459 65537
👉 மேலும் விவரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
அமுதா கேட்டரிங் சர்வீஸ்