Guna Amuthan Photography

Guna Amuthan Photography A Visual Experience
(530)

பறத்தலை நிழற்படமாய் நிறுத்தலும் இயலும்!
09/03/2026

பறத்தலை
நிழற்படமாய்
நிறுத்தலும் இயலும்!

பயணங்களின் கணங்கள் கடந்துவிட முடியாதவை.அவை என் இருத்தலை எப்போதும் தட்டியெழுப்பிக் கொண்டேயிருக்கின்றன!
07/03/2026

பயணங்களின் கணங்கள்
கடந்துவிட முடியாதவை.
அவை என் இருத்தலை எப்போதும்
தட்டியெழுப்பிக் கொண்டேயிருக்கின்றன!

விதி ஒரு கதவை மூடும்போது, நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. திறந்த கதவை நாடுங்கள்!
06/03/2026

விதி ஒரு கதவை மூடும்போது, நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. திறந்த கதவை நாடுங்கள்!

ஹோலி பண்டிகை - ராஜஸ்தான் நினைவுகள்.இருக்குறது ஒரு வாழ்க்கை!என்னத்த கொண்டு போகப்போறோம்?ஜாலியா இருப்போம்!
04/03/2026

ஹோலி பண்டிகை - ராஜஸ்தான் நினைவுகள்.
இருக்குறது ஒரு வாழ்க்கை!
என்னத்த கொண்டு போகப்போறோம்?
ஜாலியா இருப்போம்!

இருள் உதிக்குமுன்னர் கண்குளிரச் செய்கிறது வானம்!
03/03/2026

இருள் உதிக்குமுன்னர்
கண்குளிரச் செய்கிறது
வானம்!

Enjoy the moment!
02/03/2026

Enjoy the moment!

செந்தூர் முருகன் கோவிலிலே...
01/03/2026

செந்தூர் முருகன் கோவிலிலே...

அதிகாலைப் புதிரும் அதை அவிழ்க்க நினைக்கும் ஒருதுளிப் பார்வையும்!
27/02/2026

அதிகாலைப் புதிரும்
அதை அவிழ்க்க நினைக்கும்
ஒருதுளிப் பார்வையும்!

புல்லுக்கட்ட வச்சி ஜல்லிக்கட்டு மாட்ட அடக்கிரலாம்னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கே, சாத்தியமா?
26/02/2026

புல்லுக்கட்ட வச்சி ஜல்லிக்கட்டு மாட்ட அடக்கிரலாம்னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கே, சாத்தியமா?

காலத்தை எரித்து கணத்தைக் கிழித்து எனது நாட்களை மீண்டும் நிகழ்விக்க வருமொரு தருணம்!
25/02/2026

காலத்தை எரித்து
கணத்தைக் கிழித்து
எனது நாட்களை மீண்டும்
நிகழ்விக்க வருமொரு
தருணம்!

வாழ்க்கையின் மீதான பார்வை, சந்திப்புப்புள்ளிகள் அற்றதாகவே முடிகிறது!
24/02/2026

வாழ்க்கையின் மீதான பார்வை,
சந்திப்புப்புள்ளிகள் அற்றதாகவே முடிகிறது!

கனவை அடுத்தவர்களுக்கு புரிய வைக்கவேண்டிய அவசியமில்லை. எல்லைகளைக் கடந்த பயணத்தை தொடரவேண்டியது மட்டுமே நமது பணி!
23/02/2026

கனவை அடுத்தவர்களுக்கு புரிய வைக்கவேண்டிய அவசியமில்லை. எல்லைகளைக் கடந்த பயணத்தை தொடரவேண்டியது மட்டுமே நமது பணி!

Address

Jaihindpuram
Madurai
625011

Telephone

+919843221319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guna Amuthan Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Guna Amuthan Photography:

Share