15/01/2026
உழைப்பின் பலனை கொண்டாடும் இந்த இனிய பொங்கல் திருநாளில்,
உங்கள் இல்லம் மகிழ்ச்சியால் பொங்கட்டும்,
செல்வமும் சீரும் வாழ்வில் பெருகட்டும்.
பங்காளிகள் அனைவருக்கும்
ஆரோக்கியம், அமைதி, ஆனந்தம் நிறைந்த
இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்!
🌞🍚🎋