15/01/2026
🎉 Engineering College Pongal Celebration 🪔
தமிழர் பண்பாட்டை போற்றும் பொங்கல் விழா!
பாரம்பரிய இசை, கிராமிய நடனங்கள், தமிழ் பாரம்பரிய கலைஞர்களின் அற்புதமான நிகழ்ச்சிகள் மூலம்
எங்கள் Engineering College-ல் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம் மாணவர்களையும் பேராசிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது 🌾🔥
🎶 Parai | Oyilattam | Karagattam | Folk Dance
🎭 Tamil Traditional Artist Performance
🎓 College Cultural Event
பண்பாட்டை காக்கும் தலைமுறையே வளர்ந்து வரும் தொழில்நுட்ப தலைமுறை! 💛
PongalFestival
TraditionalPerformance
TamilNaduColleges
FolkArtTamilNadu
ParaiIsai
Karagattam
Oyilattam
StudentLife
CulturalVibes