Shri Padmaleela Kalyana Mahal

Shri Padmaleela Kalyana Mahal "Welcome to Shripadmaleela Mahal! 💍✨
Creating Magical Moments in Every Celebration 🎉

27/01/2024
26/01/2024
தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும்...
25/01/2024

தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். இன்று (புதன்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை ‘வேல்’ வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்..

15/01/2024

🌾✨ Celebrate the joy of abundance and the spirit of togetherness this Pongal! 🌞✨ Sri Padmaleela Mahal wishes you a Happy Pongal filled with prosperity, happiness, and the blessings of the harvest season. May your life be as colorful and joyful as the vibrant Pongal festivities! 🌾🌈

01/01/2024

"Wishing you a year filled with love, laughter, and unforgettable celebrations! May the New Year bring prosperity and joy to your life. As we embark on this journey, Shri Padmaleela Kalyana Mahal extends heartfelt wishes for happiness and success. Cheers to new beginnings and cherished moments! Happy New Year!"

அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐🙏🎁🙏
12/11/2023

அனைவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐🙏🎁🙏

Address

220/1B Ilayarasanendal Road
Kovilpatti
628502

Alerts

Be the first to know and let us send you an email when Shri Padmaleela Kalyana Mahal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share