19/09/2022
சங்கமம் மணமாலை (அனைத்து இனமக்களுக்கும்)
10 வது, 12 வது, ஐடிஐ, டிப்ளமோ, ஆர்ட்ஸ் & சைன்ஸ், இன்ஜினியரிங், மருத்துவம் பயின்றவர்கள் மற்றும்
விவாகரத்து ஆனவர், கணவனை இழந்தவர், மனைவியை இழந்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு சங்கமம் மணமாலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 9442836557 என்ற டெலிகிராம் (Telegram) எண்ணிற்கு கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
*(முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்)
1. பயோ டேட்டா:
விண்ணப்பதாரரின் பெயர்:
பாலினம்: ஆண்/பெண்
சமூகத்தின் பெயர்: (தந்தை மற்றும் தாயார் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் இருவரின் சமூகத்தையும் குறிப்பிடவும்)
உட்பிரிவு:
கோத்திரம் / குலம் / கூட்டம் பற்றிய விபரங்கள்:
மாங்கல்யம் பற்றிய விபரங்கள்:
பிற விபரங்கள்:
பிறந்த தேதி-மாதம்-வருடம்:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
ராசி:
நட்சத்திரம்:
பாதம்: 1 / 2 / 3 / 4
லக்கினம்:
உயரம்:
திருமண நிலை: திருமணமாகாதவர்
விவாகரத்து ஆனவர்: ஆம் / இல்லை - குழந்தைகள் (உண்டு / இல்லை)
கணவனை இழந்தவர்: ஆம் / இல்லை - குழந்தைகள் (உண்டு / இல்லை)
மனைவியை இழந்தவர்: ஆம் / இல்லை - குழந்தைகள் (உண்டு / இல்லை)
மாற்றுத்திறனாளி : ஆம் / இல்லை
படிப்பு:
வேலை / தொழில் பற்றிய விபரங்கள்:
மாத வருமானம்:
தந்தை பெயர்:
தந்தையின்: (வேலை / தொழில்)
தாயார் பெயர்:
தாயாரின்: (வேலை / தொழில் /இல்லத்தரசி)
உடன் பிறந்த சகோதரர்கள் திருமணம் ஆன நபர்கள் எத்தனை பேர்:
திருமணம் ஆகாத சகோதரர்கள் எத்தனை பேர்:
உடன் பிறந்த சகோதரிகள் திருமணம் ஆன நபர்கள் எத்தனை பேர்:
திருமணம் ஆகாத சகோதரிகள் எத்தனை பேர்:
முழுமையான நிரந்தர முகவரி: கதவு எண், தெரு பெயர், ஊர் பெயர், மாவட்டம், பின்கோடு
தந்தையாரின் தொலைபேசி எண்:
தாயாரின் தொலைபேசி எண்:
உடன்பிறந்தவர்களின் தொலைபேசி எண்:
விண்ணப்பதாரரின் தொலைபேசி எண்:
மின்னஞ்சல் முகவரி (EMAIL ID):
2. ஜாதகம் (முழுமையான குறிப்புகளுடன்)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (சமீபத்தில் எடுத்தது)
மேலும் விபரங்களுக்கு:
சங்கமம் திருமண தகவல் ஆலோசனை மையம் (அனைத்து இனமக்களுக்கும)
ஈரோடு.
செல்: 94428 36557
சங்கமம் ஈரோட்டில் மட்டும் தான் உள்ளது. வேறு எங்கும் இல்லை.