11/07/2024
*ஆரோக்கிய உணவுகள் விரும்புவோர் கூட்டமைப்பு, ஈரோடு. - 75984 50786*
*தினமும் ஆரோக்கிய உணவுகள் உண்போம்*
( இதுவரை ருசிக்காகவும், வயிறு நிறையவும் சாப்பிட்டோம், இனிமேல் உடல் நலத்துக்காகவும், நிறைவாக வாழவும் சாப்பிடுவோம் )
*பாரம்பரிய சிறுதானிய உணவுகள், மரபரிசி உணவுகள், இயற்கை உணவுகள், சாத்வீக முறையில் சமைத்து தருகிறோம்.*
*நமது மெனுவில் 12,000 + க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் உள்ளது, தினமும் 10+ ஆரோக்கிய உணவு வகைகள் சுவைக்கலாம்,*
* *Healthy Executive Breakfast*
* *Active Legend Lunch*
* *Traditional Farmer Dinner*
*என மூன்று வேளையும் தரமான தானியங்கள், மளிகை பொருட்கள், சிறந்த காய்கறிகள், கீரைகள், உயர்தர செக்கு எண்ணெய்கள், நாட்டுக் காய்கள், கிராமிய மசாலாக்கள் கொண்டு பாரம்பரிய சுவையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் தருகிறோம்.*
( Door Delivery Available )
*ஒரு நேரம், மதிய உணவு மட்டும் தேவை என்றாலும் கிடைக்கும்*
(பார்சல் மட்டும், முன்பதிவு அவசியம்)
*அன்றாடம் நம் உடலுக்கு தேவையான புரதம், அயர்ன், கால்சியம், பைபர், கார்போஹைட்ரேட், பேட், விட்டமின், மினரல்ஸ், அறுசுவைகள் என சரிவிகித உணவுகள் அன்புடன் சமைத்து தருகிறோம்.*
மேலும் விவரங்களுக்கும், பதிவுக்கும்:
*கிங்பாலா கேட்டரிங் சர்வீஸ்,*
பெரியார் நகர்,
ஈரோடு - 1
9942329669, 9942393773
Map: KingBala Catering Service
https://maps.app.goo.gl/Uepbuc9LiV5hVcCM6