18/01/2025
24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினற்கான
சங்கமம் மணமாலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து 9442836557 என்ற WHATSAPP எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்)
விண்ணப்ப படிவம்
விண்ணப்பதாரரின் பெயர்:
பாலினம்: ஆண்/பெண்
சமூகத்தின் பெயர்: 24 மனை தெலுங்கு செட்டியார்
(தந்தை மற்றும் தாயார் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் இருவரின் சமூகத்தையும் குறிப்பிடவும்)
உட்பிரிவு: 8 வீடு / 16 வீடு
கோத்திரம் / குலம் / கூட்டம் பற்றிய விபரங்கள்:
மாங்கல்யம் பற்றிய விபரங்கள்: கொம்புத்தாலி / பொட்டுத்தாலி
பிற விபரங்கள்:
பிறந்த தேதி-மாதம்-வருடம்:
பிறந்த நேரம்:
பிறந்த ஊர்:
ராசி:
நட்சத்திரம்:
பாதம்: 1 / 2 / 3 / 4
லக்கினம்:
உயரம்:
திருமண நிலை: திருமணமாகாதவர்
விவாகரத்து ஆனவர்: ஆம் / இல்லை
குழந்தைகள் (உண்டு / இல்லை):
கணவனை இழந்தவர்: ஆம் / இல்லை
குழந்தைகள் (உண்டு / இல்லை):
மனைவியை இழந்தவர்: ஆம் / இல்லை
குழந்தைகள் (உண்டு / இல்லை):
மாற்றுத்திறனாளி : ஆம் / இல்லை
படிப்பு:
வேலை / தொழில் பற்றிய விபரங்கள்:
மாத வருமானம்:
தந்தை பெயர்:
தந்தையின் (வேலை / தொழில்):
தாயார் பெயர்:
தாயாரின் (வேலை / தொழில் /இல்லத்தரசி):
உடன் பிறந்த சகோதரர்கள் எத்தனை பேர்:
திருமணம் ஆன சகோதரர்கள் எத்தனை பேர்:
திருமணம் ஆகாத சகோதரர்கள் எத்தனை பேர்:
உடன் பிறந்த சகோதரிகள் எத்தனை பேர்:
திருமணம் ஆன சகோதரிகள் எத்தனை பேர்:
திருமணம் ஆகாத சகோதரிகள் எத்தனை பேர்:
முழுமையான நிரந்தர முகவரி (கதவு எண், தெரு பெயர், ஊர் பெயர், மாவட்டம், பின்கோடு):
தந்தையாரின் தொலைபேசி எண்:
தாயாரின் தொலைபேசி எண்:
உடன்பிறந்தவர்களின் தொலைபேசி எண்:
விண்ணப்பதாரரின் தொலைபேசி எண்:
மின்னஞ்சல் முகவரி (EMAIL ID):
2. ஜாதகம் (முழுமையான குறிப்புகளுடன்)
3. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று மட்டும் (சமீபத்தில் எடுத்தது) அலுவலக பயன் பாட்டிற்கு மட்டுமே
(முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்)
மேலும் விபரங்களுக்கு:
சங்கமம் திருமண தகவல் ஆலோசனை மையம்
ஈரோடு.
சங்கமம் ஈரோட்டில் மட்டும் தான் உள்ளது. வேறு எங்கும் கிளைகள் இல்லை.